• Privacy Policy
  • Terms & Conditions
  • Disclaimer
  • Contact US
  • Advertise with Us
TeachMore
  • Home
  • News
  • CIRCULARS
  • COURSES
  • Applications
  • EXAMS & RESULTS
  • கட்டுரைகள்
    • TEACHINGS
    • Modules for EB
No Result
View All Result
  • Home
  • News
  • CIRCULARS
  • COURSES
  • Applications
  • EXAMS & RESULTS
  • கட்டுரைகள்
    • TEACHINGS
    • Modules for EB
No Result
View All Result
TeachMore.lk
Home பாடநெறிகள்

தேசிய கல்வியியல் கல்லூரி விண்ணப்பம் – அடிப்படைத் தகவல்கள்

July 21, 2022
in பாடநெறிகள்
Reading Time: 2 mins read
rf 2
Share on FacebookShare on WhatsAppShare on Telegram

Online Application Admission of Student Teachers to National Colleges of Education – 2021(2022)

தேசிய கல்வியியல் கல்லூரிகளுக்கு மாணவர்களை அனுமதிப்பதற்கான விண்ணப்பம் 2020(2022)

அடிப்படை விடயங்கள்

  • 2019, 2020 ஆம் ஆண்டுகளில் க.பொ.த உயர் தரத்திற்கு தோற்றியவர்களுக்கு – இரு குழுக்களுக்களும் – விண்ணப்பம் கோரப்பட்டுள்ளது.
  • இரு குழுக்களும் தனித்தனியாக உள்ளீர்ப்புச் செய்யப்படுவர்.
  • இரு வருடங்களும் பரீட்சைக்குத் தோற்றியிருப்பின், இரு வருட பெறுபேறுகள் ஊடாகவும் விண்ணப்பிக்க வேண்டும்.
  • சமயப்பாடங்களுக்கு பிக்குகள், மெளலவிக்கள், குருக்கள் 2018 மற்றும் அதற்கு முன்னர் தோற்றியிருப்பினும் விண்ணப்பிக்க முடியும்.
  • விண்ணப்பங்கள் நிகழ்நிலையில் சமர்ப்பிக்கப்படல் வேண்டும்.
  • ஒருவருக்கு மூன்று பாடநெறிகளுக்கு விருப்பத்தேர்வின் அடிப்படையில் விண்ணப்பிக்க முடியும்.
  • பாடநெறியை தெரிவு செய்வதில் உயர்தரத்திற்கு தோற்றிய பாடங்கள் மற்றும் சாதாரண தரப் பரீட்சைப் பெறுபேறுகள் என்பன செல்வாக்கும் செலுத்தும்.
  • ஒவ்வொரு பாடநெறிக்குமான தகைமைகள் வேறுபடும். வர்த்தமானியை முழுமையாக வாசிக்க வேண்டும்.
  • நிகழ்நிலையில் விண்ணப்பம் சமர்ப்பிக்கப்படதன் பின்னர், அறிவிக்கப்படும் திகதியில் நேர்முகப்பரீட்சை நடைபெறும்.

கற்கை நெறி தொடர்பான அடிப்படை விடயங்கள்

  • தேசிய கல்வியியல் கல்லூரிகள் மூன்று வருட கற்கை காலத்தைக் கொண்டதாகும்.
  • முதல் இரு வருடங்களும் கற்றல் கற்பித்தல் இடம்பெறும். மூன்றாவது வருடம் கட்டுறுப் பயில்வு காலமாகும். (ஆசிரியர் பயிற்சிக் காலமாகும்)
  • திருமணமாகாதவர்கள் மாத்திரமே விண்ணப்பிக்க முடியும் என்பதோடு, பாடநெறி முடியும் வரை திருமணம் முடிக்க முடியாது.

  • வர்த்தமானியை வாசிக்க – இங்கே க்லிக் செய்யவும் (இன்னும் வெளியிடப்படவில்லை)
  • நிகழ்நிலை விண்ணப்பத்திற்கான இணைப்பு – இங்கே க்லிக் செய்யவும்

உதவிகளுக்கு கல்வி அமைச்சைத் தொடர்பு கொள்ளலாம் – வேலை நாட்களில் அலுவல நேரத்தில் 0112784818

பாடநெறிக்கு விண்ணப்பித்தல் மற்றும் நேர்முகப் பரீட்சைக்குத் தோற்றுதல் முதலானவற்றிக்கு தேவையான வழிகாட்டல்களை பெற்றுக் கொள்ள பின்வரும் வட்ஸ்அப் குழுவில் இணைந்து கொள்ளுங்கள்.

Group 5
https://chat.whatsapp.com/BAHyENSTOUd038pUutbIAU

Group 6
https://chat.whatsapp.com/Ha2vL5DwjvlJpS7bUA6C2z

Group 7
https://chat.whatsapp.com/DOYyJXjDWOEDqSBSZKUKCA

Tags: NEWS
Previous Post

தேசிய கல்வியியல் கல்லூரி – இறுதிப் பரீட்சை 2020(2022)

Next Post

Online Application Admission of Student Teachers to National Colleges of Education – 2021(2022)

Related Posts

Bachelor of Arts Honors in Library and Information Studies

Bachelor of Arts Honors in Library and Information Studies 2023/2024

October 2, 2023
Diploma in Communication & Media Studies - 2024

Diploma in Communication & Media Studies – 2024

September 30, 2023
Diploma in Physical Education and Sports 2023/2024

Diploma in Physical Education and Sports 2023/2024

September 29, 2023
UNDERGRADUATE PROGRAMMES FOR OFFICER CADETS

UNDERGRADUATE PROGRAMMES FOR OFFICER CADETS

September 29, 2023
Next Post

Online Application Admission of Student Teachers to National Colleges of Education - 2021(2022)

Leave a Reply Cancel reply

Your email address will not be published. Required fields are marked *

Facebook Page

WhatsApp Group

Telegram Group

Recent Posts

முன்பள்ளிகளும், பாடசாலை ஆரம்ப வகுப்புக்களும் விரைவில் ஆரம்பமாகும் – இராஜாங்க அமைச்சர் பியல் நிஷாந்த

November 25, 2020

வடமேல் மாகாண பட்டதாரி ஆசிரியர் நியமனம் – நியமனப் பட்டியல் – இரண்டாம் பட்டியல்

September 18, 2019

EPF மாதாந்த வைப்பீடு விபரம் SMS மூலம்

February 14, 2020
TeachMore.lk

Help Menu

  • Privacy Policy
  • Terms & Conditions
  • Disclaimer
  • Contact US
  • Advertise with Us

Main Menu

  • Home
  • News
  • CIRCULARS
  • COURSES
  • Applications
  • EXAMS & RESULTS
  • கட்டுரைகள்
    • TEACHINGS
    • Modules for EB

Recent Posts

  • Bachelor of Arts Honors in Library and Information Studies 2023/2024
  • Post of Senior Professor, Professor, Senior Lecturer Grade I / II, Lecturer (Unconfirmed), Lecturer (Prob) – Faculty of Engineering
  • Posts of Library, Academic, Academic Support, Administrative and Clerical & Allied Grades

© 2022 Teachmore.lk

No Result
View All Result
  • Home
  • News
  • CIRCULARS
  • COURSES
  • Applications
  • EXAMS & RESULTS
  • கட்டுரைகள்
    • TEACHINGS
    • Modules for EB

© 2022 Teachmore.lk

error: Content is protected !!