அடுத்த தவணை முதல் புதிய கல்வி சீர்திருத்தங்கள் பாடசாலைகளில் அறிமுகப்படுத்தப்படும் என தேசிய கல்வி நிறுவகம் தெரிவித்துள்ளது.
160 பாடசாலைகளில் முன்னோடித் திட்டம் நடைமுறைப்படுத்தப்பட வுள்ளதாக அதன் பணிப்பாளர் நாயகம் கலாநிதி சுனில் ஜயந்த நவரத்ன தெரிவித்துள்ளார்.
இத்திட்டத்தின் கீழ் பாடசாலை பாடத்திட்டத்தின் கற்பித்தல் முறைகள் மற்றும் பரீட்சை முறைகளில் பல தெளிவான மாற்றங்கள் மேற்கொள்ளப்படும் எனவும் அவர் குறிப்பிட்டுள்ளார்.
21ஆம் நூற்றாண்டிலும் தொழில் உலகிற்கு ஏற்ற பிள்ளையை உருவாக்குவதே புதிய சீர்திருத்தங்களின் நோக்கமாகும் என கலாநிதி சுனில் ஜயந்த நவரத்ன தெரிவித்தார்.
புதிய சீர்திருத்தங்களின் கீழ், பரீட்சை முறையின் மூலம் மட்டுமே பிள்ளையின் அறிவை அளவிடும் முறை மாற்றப்படும் என்றும் அவர் கூறினார்.
නව අධ්යාපන ප්රතිසංස්කරණ ලබන වාරයේ සිට පාසල් පද්ධතියට හඳුන්වා දෙන බව ජාතික අධ්යාපන ආයනතය පවසයි.
එහි අධ්යක්ෂ ජෙනරාල් ආචාර්ය සුනිල් ජයන්ත නවරත්න මහතා සඳහන් කළේ, නියමු ව්යාපෘතිය පාසල් 160ක ක්රියාත්මක කරන බවයි.
මේ යටතේ පාසල් විෂය නිර්දේශය ඉගැන්වීමේ ක්රම හා විභාග ක්රමයේ පැහැදිලි වෙනස්කම් රැසක් සිදු කරන බව ද ඔහු ප්රකාශ කළේ ය.
ආචාර්ය සුනිල් ජයන්ත නවරත්න මහතා ප්රකාශ කළේ, 21 වැනි සියවසේ වැඩ ලෝකයට ගැලපෙන දරුවෙකු නිර්මාණය කිරීම නව ප්රතිසංස්කරණවල අරමුණ බවයි.
නව ප්රතිසංස්කරණ යටතේ විභාග ක්රමයෙන් පමණක් දරුවාගේ දැනුම මැනීමේ ක්රමය වෙනස් කරන බව ද ඔහු ප්රකාශ කළේ ය.
අධ්යක්ෂ ජනරාල්වරයා පැවසුවේ, දැනට පවතින අධ්යාපන ක්රමයෙන් ප්රායෝගික දරුවෙකු නිර්මාණය නොවන බවයි.
-newsfirst.lk