எதிர்வரும் மார்ச் மாதம் 24ஆம் திகதிக்கு பின்னர் ஆசிரியர்களின் இணைப்பு நீடிப்பு இடம்பெறாது என கல்வி அமைச்சு தெரிவித்துள்ளது. 2022 ஆம் ஆண்டின் நாட்டின் நிலமைகளின் அடிப்படையில் இணைப்பு வழங்கப்பட்ட ஆசிரியர்களுக்கு இதன் பின்னர் அந்த இணைப்பு நீடிக்கப்படமாட்டாது என கல்வி அமைச்சு அறிவித்துள்ளது.
இதன் பின்னர், ஆசிரியர் இடமாற்ற சபையினால் வழங்கப்பட்ட இடமாற்றங்கள் மாத்திரமே நடைமுறைப்படுத்தப்படும் என அமைச்சு அறிவித்துள்ளது.
எதிர்வரும் மார்ச் மாதம் 24ஆம் திகதிக்குள், ஆசிரியர் இடமாற்றங்களை ஒழுங்குபடுத்துவது தொடர்பில் மாகாண மற்றும் வலய பணிப்பாளர்களுக்கு முறையான கடிதம் மூலம் அறிவிக்கப்படும் என கல்வி அமைச்சு மேலும் தெரிவித்துள்ளது.
මාර්තු මස 24 වනදායින් පසු ගුරු සේවයේ අනුයුක්ත තවදුරටත් දීර්ඝ කිරීම සිදු නොකරන බව අධ්යාපන අමාත්යංශය පවසනවා. ඒ, 2022 වර්ෂයේ පැවැති තත්ත්වය මත අනුයුක්ත කරන ලද ගුරුවරුන් සඳහා ගුරු මාරු මණ්ඩලය මඟින් ලබා දෙන ස්ථාන මාරු ක්රියාත්මක වන බැවින් බවයි එම අමාත්යංශය නිවේදනය කළේ.
මාර්තු 24 වන දින දක්වා ගුරුවරුන් අනුයුක්ත කිරීම සම්බන්ධයෙන් අදාළ උපදෙස් විධිමත් ලිපියක් මගින් පළාත් හා කලාප අධ්යක්ෂවරුන් දැනුම්වත් කිරීම සිදු කරන බව අධ්යාපන අමාත්යංශය වැඩිදුරටත් පැවසුවා.