National Schools Teachers Transfers – Annual and 10 years
தேசிய பாடசாலை வருடாந்த ஆசிரியர் இடமாற்றம் மற்றும் 10 வருட இடமாற்றம் தொடர்பாக கல்வி அமைச்சு அதிபர்களுக்கு அறிவித்தல் ஒன்றை விடுத்துள்ளது. அந்த அறிவித்தலின் தமிழாக்கம் பின்வருமாறு
2023.03.23 ஆம் திகதி வௌியிடப்பட்ட அறிவித்தலுக்கு மேலதிகமாக இவ்வறிவிப்பு விடுக்கப்படுகின்றது.
02. 2022 ஆம் ஆண்டு வருடாந்த இடமாற்றத்தின் போது இம்முறை உயர்தரம் மற்றும் சாதாரண தர பரீட்சைகளுக்கு முகங்கொடுக்கும் மாணவர்களின் கல்வி நடவடிக்கைகள் தொடர்பில் ஏற்படும் தடங்கல்கள் தொடர்பாக அறிந்து கொள்வதற்காக விசேட மேன்முறையீட்டு குழு நியமிக்க இதற்கு முன்னர் நடவடிக்கை எடுக்கப்பட்டது.
03. எனினும் இடமாற்றம் பெற்ற ஆசிரியர்களுக்கு பதிலாக பதிலீட்டாளர்கள் நியமிக்கப்பட்டுள்ளதால் , இதுவரை மாணவர்களின் கல்வி நடவடிக்கைகளில் குறிப்பிடத்தக்க தடங்கல்கள் இடம்பெறாமையால் கல்வி அமைச்சின் செயலாளரின் மூலம் ஆசிரியர்களுக்கு வழங்கப்பட்டுள்ள இடமாற்ற கடிதங்களின் பிரகாரம் அவர்களை சேவையில் இருந்து விடுவிப்பு செய்வதற்கும், இடமாற்ற மூலம் பாடசாலைக்கு வரும் ஆசிரியர்களுக்கு கடமைப் பொறுப்புகளை வழங்கவும் நடவடிக்கை மேற்கொள்ளுமாறு வேண்டிக் கொள்கின்றேன்.
04. பாட ரீதியில் கடமைப் பொறுப்புகளை மேலதிக ஆளணியினர் காரணமாக வழங்க முடியாது விடின், மேலதிக ஆளணி தொடர்பான தரவுகளுடன் கல்வி அமைச்சுக்கு எழுத்து மூலம் அறிவிக்கவும்
இப்படிக்கு
பீ.கே.எஸ்.சுபோதினி
மேலதிக செயலாளர் (நிறுவக)
கல்வி அமைச்சு
கல்வி அமைச்சின் செயலாளருக்காக
සියළුම ජාතික පාසල් විදුහල්පතිවරුන් වෙත
ජාතික පාසල් ගුරුභවතුන්ගේ වාර්ෂික හා දස අවුරුදු ස්ථාන මාරු ක්රියාත්මක කිරීම සම්බන්ධයෙන්
මීට පෙර ඔබ වෙත යොමු කර ඇති මගේ සමාංක හා 2023.03.23 දිනැති ලිපියට වැඩිමනත් වශයෙනි.
02. 2022 වාර්ෂික ස්ථාන මාරු ක්රියාත්මක කිරීමේ දී මෙවර උසස් පෙළ හා සාමාන්ය පෙළ විභාග සඳහා මුහුණ දෙන දරුවන්ගේ අධ්යාපන කටයුතු කෙරෙහි ඇතිවිය හැකි බාධාවන් පිළිබඳව සලකා බැලීම පිණිස විශේෂ අභියාචනා කමිටුවක් පත් කිරීමට මීට පෙර කටයුතු කරන ලදී.
03. කෙසේ වෙතත් ස්ථාන මාරු ලද ගුරුභවතුන් වෙනුවෙන් අත්ර ප්රාප්තික ගුරුභවතුන් ලබා දී ඇති බැවින් සහ ස්ථාන මාරු හේතුවෙන් අධ්යයන කටයුතු කෙරෙහි සැලකිය යුතු බාධාකාරී තත්වයන් මෙතෙක් වාර්තා වී නොමැති බැවින් ඔබ වෙත නිකුත් කර ඇති අධ්යාපන ලේකම්ගේ ස්ථාන මාරු නියෝග ප්රකාරව ගුරු භවතුන් සේවයෙන් නිදහස් කිරීමටත්, ස්ථාන මාරු වී පැමිණෙන ගුරුභවතුන් වෙත රාජකාරි භාර දීමටත්
04. තව ද විෂයයන්ට අදාළව අතිරික්කතා පැවතීම හේතුවෙන් රාජකාරී භාර දීමට නොහැකි අවස්ථාවල දී පවතින අතිරික්තතා ලේඛණය ද සමග අධ්යාපන ලේකම් වෙත ලිඛිතව දැනුම් දිය යුතු බවද වැඩිදුරටත් දන්වමි.
පී.කේ.එස්.සුහෝදිනී
අතිරේක ලේකම් (ආයතන)
අධ්යාපන අමාත්යාංශය
අධ්යාපන ලේකම් වෙනුවට