NCOEs Admission – Before End of May
மே மாத இறுதிக்குள் தேசிய கல்வியியல் கல்லூரிகளுக்கு புதிய மாணவர் குழுக்கள் சேர்த்துக்கொள்ளப்படுவர் என கல்வி அமைச்சர் சுசில் பிரேம்ஜயந்த நேற்று (28) நடைபெற்ற பாராளுமன்ற அமர்வில் தெரிவித்தார்.
எதிர்க்கட்சித் தலைவர் சஜித் பிரேமதாச கேட்ட கேள்விக்கு பதிலளித்த அமைச்சர், கல்வி அமைச்சு மாணவர்களுக்கு மாதாந்தம் ரூ. 5000 உதவித்தொகை மற்றும் வங்கிகள் மூலம் பணம் செலுத்தும் அடிப்படையில் ரூ. 15,000 கடனும் வழங்கப்பட நடவடிக்கை மெற்கொள்ளப்பட்டுள்ளது என்றார்.
தற்போது 40 வீதமானோர் ஆசிரியர் கல்வி சேவையில் உள்ளதாகவும், அதற்குத் தேவையான ஆட்களை ஆட்சேர்ப்பு விரைவில் மேற்கொள்ளப்படும் என்றும் அவர் தெரிவித்தார்.
அப்போசா உயர்தரப் பரீட்சையில் இசட் பெறுமதியின் அடிப்படையில் தகுதி அடிப்படையிலும் மாவட்ட அடிப்படையிலும் விண்ணப்பங்கள் கோரப்பட்டு நேர்முகத் தேர்வு நடத்தப்பட்டு மதிப்பீட்டுப் பணிகள் இறுதிக்கட்டத்தில் இருப்பதாக அமைச்சர் குறிப்பிட்டார்.
මැයි මාසය අවසන් වීමට ප්රථම විද්යාපීඨ සඳහා අලුත් සිසුන් කණ්ඩායම් බඳවාගෙන අවසන් කරන බව අධ්යාපන ඇමැති සුසිල් ප්රේම්ජයන්ත ඊයේ (28) පැවැති පාර්ලිමේන්තු සැසිවාරයේදී කියා සිටියා.
විපක්ෂ නායක සජිත් ප්රේමදාස මහතා ඇසූ ප්රශ්නයකට පිළිතුරු දෙමින් ඇමැතිවරයා සඳහන් කළේ සිසුන්ට අමාත්යාංශය පිරිනමන රු. 5000 දීමනාව සහ රැකියාව ලැබුණු පසු ගෙවීමේ පදනම මත බැංකු හරහා දෙන රු. 15,000ක ණය මුදල ද පිරිනමන බවයි.
මේ වන විට ගුරු අධ්යාපනඥ සේවය තුළ සිටින්නේ 40%ක් බවත්, ඒ සඳහා අවශ්ය පිරිස් බඳවාගැනීමද ඉක්මනින් සිදු කරන බවත් ඔහු කියා සිටියා.
අපොස උසස් පෙළ විභාගයේ ඉසෙඩ් අගය මත විෂය වර්ගය අනුව කුසලතා පදනම සහ දිස්ත්රික් පදනමින් අයදුම්පත් කැඳවා, සම්මුඛ පරීක්ෂණය පවත්වා තිබෙන බවත්, එහි ඇගයුම් කටයුතු අවසන් අදියරේ තිබෙන බවත් ඇමතිවරයා සඳහන් කළා.