இன்று முதல் அமுலுக்கு வரும் வகையில் உயர்தர பரீட்சை விடைத்தாள் மதிப்பீட்டு பணிகளில் ஈடுபட தீர்மானித்துள்ளதாக பல்கலைக்கழக விரிவுரையாளர்கள் சங்க சம்மேளனத்தின் பேச்சாளர் தெரிவித்துள்ளார்.
உயர்தர பரீட்சை விடைத்தாள் மதிப்பீட்டு பணிகளில் ஈடுபடுவது தொடர்பில் இன்றைய தினம் கூடிய போதே இந்த தீர்மானம் எடுக்கப்பட்டுள்ளது.
අද සිට ක්රියාත්මක වන පරිදි උසස් පෙළ විභාග පිළිතුරු පත්ර ඇගයීමේ කටයුතුවල නිරත වීමට තීරණය කර ඇති බව විශ්වවිද්යාල ආචාර්යවරුන්ගේ සංගමය නිවේදනය කරයි.
උසස් පෙළ විභාග පිළිතුරු පත්ර ඇගයීම් කටයුතුවල නිරතවීම සම්බන්ධයෙන් අද පැවති රැස්වීමේදී මෙම තීරණය ගෙන තිබේ.