HandBook available from 4.7.2023
வட்டியில்லா மாணவர் கடன் திட்டத்திற்கான ஏழாவது கட்ட விண்ணப்பங்கள் 04-07-2023 முதல் 07-08-2023 வரை
வட்டியில்லா மாணவர் கடன் திட்டத்திற்கான விண்ணப்பங்கள் 7வது கட்டம் 04.07.2023 முதல் ஆரம்பிக்கப்படும் . விண்ணப்பங்களை 07.08.2023 வரை அனுப்பலாம்.
இதற்காக 2019/2020/2021 ஆண்டுகளில் இலங்கைப் பரீட்சை திணைக்களத்தினால் நடத்தப்பட்ட க.பொ.த (உயர் தரத்திற்குத் தோற்றிய) மாணவர்கள் தகுதியுடையவர்கள்.
மேலும் தகவலுக்கு, 070-3555970-79 ஐ அழைக்கவும்.