CHANGES IN SCHOOL CALENDAR 2023
பாடசாலை தவணைக் கலண்டர் மீண்டும் மாறுகிறது
உயர் தரப் பரீட்சைக்கான உத்தேச காலப் பகுதி தீர்மானிக்கப்பட்டுள்ளதன் பின்னணியில் பாடசாலை தவணைக் கலண்டரில் மாற்றம் ஏற்படுத்தி மீண்டும் வெளியிட கல்வி அமைச்சு நடவடிக்கை எடுத்து வருகிறது.
சிங்கள, தமிழ் பாடசாலைகளுக்கு மூன்றாம் தவணைக்கான முதல் கட்டம் 2023.10.30 ஆரம்பித்து 2023.11.24 வரைத் தொடரும். சிங்கள தமிழ் பாடசாலைகளுக்கு 2023.11.25 முதல் 2023.12.31 வரை விடுமுறை வழங்குவதற்கு தீர்மானிக்கப்பட்டுள்ளது.
முஸ்லிம் பாடசாலைகளுக்கு மூன்றாம் தவணைக்கான முதல் கட்டம் 2023.10.30 ஆரம்பித்து 2023.12.12 வரை தொடரும். முஸ்லிம் பாடசாலைகளுக்கு 2023.12.13 முதல் 2023.12.31 வரை விடுமுறை வழங்குவதற்கு தீர்மானிக்கப்பட்டு்ளளது.
இதன் படி, 2023.11.25 முதல் 2023.12.31 வரை க.பொ. உயர் தரப் பரரீட்சையை நடாத்துவதற்கு திட்டமிடப்பட்டுள்ளதாக கல்வி அமைச்சின் உள்ளக சுற்றுநிருப வரைபு தெரிவிக்கிறது. இத்தீர்மானம் இறுதியானதும், இது தொடர்பான அறிவித்தலை கல்வி அமைச்சு உத்தியோகபூர்வமாக வெளியிடும்.
டிசம்பர் அளவில் க.பொ.த உயர் தரப் பரீட்சை நடைபெறத் தீர்மானிக்கப்பட்டுள்ளதாக கல்வி அமைச்சர் கடந்த வாரம் அறிவித்திருந்தமை குறிப்பிடத்தக்கது.
පාසල් වාර කැලැන්ඩරය නැවතත් වෙනස් වේ
උසස් පෙළ විභාගය සඳහා යෝජිත කාල සීමාව තීරණය කර ඇති පසුබිමක පාසල් වාර කැලැන්ඩරය වෙනස් කර නැවත ප්රකාශයට පත් කිරීමට අධ්යාපන අමාත්යාංශය පියවර ගනිමින් සිටී.
සිංහල සහ දෙමළ පාසල් සඳහා වන තුන්වන වාරයේ පළමු අදියර 2023.10.30 දින සිට ආරම්භ වී 2023.11.24 දක්වා පැවැත්වේ.සිංහල සහ දෙමළ පාසල් සඳහා 2023.11.25 සිට 2023.12.31 දක්වා නිවාඩු ලබාදීමට තීරණය කර ඇත.
මුස්ලිම් පාසල් සඳහා තුන්වන වාරයේ පළමු අදියර 2023.10.30 සිට ආරම්භ වී 2023.12.12 දක්වා පැවැත්වේ. 2023.12.13 සිට 2023.12.31 දක්වා මුස්ලිම් පාසල්වලට නිවාඩු ලබාදීමට තීරණය කර ඇත.
මේ අනුව 2023.11.25 සිට 2023.12.31 දක්වා උසස් පෙළ විභාගය පැවැත්වීමට සැලසුම් කර ඇති බව අධ්යාපන අමාත්යාංශයේ අභ්යන්තර චක්රලේඛ කෙටුම්පතේ සඳහන් වේ.
අධ්යාපන අමාත්යවරයා පසුගිය සතියේ නිවේදනය කර තිබුණේ උසස් පෙළ විභාගය දෙසැම්බර් මාසය වන විට පැවැත්වීමට තීරණය කර ඇති බවයි.
අධ්යාපන අමාත්යාංශය විසින් මෙම තීරණය පිළිබඳ දැනුම්දීම නිල වශයෙන් ප්රකාශයට පත් කරනු ඇත.