21ஆம் ஆண்டுக்கு ஏற்ற கல்வித் திட்டமொன்றைத் தயாரிப்பதற்கு தேவையான ஆரம்பகட்ட பணிகள் ஆரம்பிக்கப்பட்டுள்ளதாகவும், அதற்காக வெளிநாடுகள், துறைசார் நிபுணர்கள், மாணவர் பாராளுமன்றம் போன்றவற்றின் கருத்துக்கள் கேட்கப்பட்டு வருவதாகவும் ஜனாதிபதி ரணில் விக்கிரமசிங்க தெரிவித்தார்.
இரத்தினபுரி சீவலி மத்திய மகா வித்தியாலய மாணவர் பாராளுமன்ற உறுப்பினர்களுடன் நேற்று (05) இடம்பெற்ற சந்திப்பில் மாணவி ஒருவர் எழுப்பிய கேள்விக்கு பதிலளிக்கும் போதே ஜனாதிபதி ரணில் விக்கிரமசிங்க இதனைக் குறிப்பிட்டுள்ளார்.
எதிர்காலத்தில் நாட்டில் குறைந்தது 10 புதிய பல்கலைக்கழகங்களை நிறுவுவதற்கு திட்டமிடப்பட்டுள்ளதுடன், இங்கிலாந்து, அமெரிக்கா மற்றும் ஏனைய நாடுகளில் உயர்கல்வி பெறுவதற்கான வாய்ப்பும் மாணவர் கடன் வசதியின் ஊடாக வழங்கப்படுமென ஜனாதிபதி குறிப்பிட்டார்.
21 වැනි වර්ෂයට ගැළපෙන අධ්යාපන ක්රමයක් සකස් කිරීම සඳහා අවශ්ය මූලික කටයුතු ආරම්භ කර ඇති බවත් ඒ සඳහා විදෙස් රටවලින්, ක්ෂේත්රයේ ප්රවීණයන්ගෙන් මෙන්ම ශිෂ්ය පාර්ලිමේන්තුවලින් ද අදහස් ලබා ගන්නා බවත් ජනාධිපති රනිල් වික්රමසිංහ පැවසීය.
ජනාධිපති රනිල් වික්රමසිංහ මේ බව සඳහන් කර සිටියේ රත්නපුර සීවලී මධ්ය විද්යාලයේ ශිෂ්ය පාර්ලිමේන්තුවේ සාමාජිකයන් සමඟ ඊයේ (05) ජනාධිපති කාර්යාලයේ පැවති හමුවේදී ශිෂ්යාවක විසින් නඟන ලද පැනයකට පිළිතුරු දෙමිනි.
ඉදිරියේ දී අවම වශයෙන් නව විශ්වවිද්යාල 10ක් පමණ මෙරට ආරම්භ කිරීමට අදහස් කරන බවත්, ශිෂ්ය ණය පහසුකම හරහා එංගලන්තය, අමෙරිකාව ආදී රටවල උසස් අධ්යාපනය ලබා ගැනීමට ද අවස්ථාව ලබා දෙන බවත් ජනාධිපතිවරයා සඳහන් කළේය.