Special Announcement for Students in Universities and Higher Institutes
நாடளாவிய ரீதியில் பல்கலைக்கழகங்களில் புதிய மாணவர்கள் பகிடிவதைக்கு உட்படுத்தப்படுவது தொடர்பான தகவல்களை அறிவிப்பதற்காக விசேட தொலைபேசி இலக்கமொன்று அறிமுகப்படுத்தப்பட்டுள்ளது.
இந்த தொலைபேசி இலக்கம் 24 மணி நேரமும் தொடர்பு கொள்ளக் கூடியதாக இருக்கும் என பொலிஸ் ஊடகப் பேச்சாளர் சிரேஷ்ட பொலிஸ் அத்தியட்சகர் சட்டத்தரணி திரு.நிஹால் தல்துவா தெரிவித்தார்.
076 54 53 454 என்ற தொலைபேசி எண்ணுக்கு நீங்கள் WhatsApp செய்தி, வீடியோக்கள் அல்லது புகைப்படங்களை அனுப்பலாம்.
1997 என்ற தொலைபேசி இலக்கத்திற்கும் இது தொடர்பில் அறிவிக்க முடியும் என ஊடகப் பேச்சாளர் மேலும் தெரிவித்தார்.
දිවයින පුරා පිහිටි විශ්වවිද්යාලවල නවක වධය සම්බන්ධව තොරතුරු දැනුම්දීම සඳහා විශේෂ දුරකතන අංකයක් හඳුන්වා දී තිබේ.
පොලිස් මාධ්ය ප්රකාශක ජ්යෙෂ්ඨ පොලිස් අධිකාරි නීතිඥ නිහාල් තල්දූව මහතා සඳහන් කළේ, පැය 24 පුරා මෙම දුරකතන අංකය ක්රියාත්මක බවයි.
076 54 53 454 යන දුරකතන අංකයට WhatsApp පණිවුඩයක්, වීඩියෝ දර්ශන හෝ ඡායාරූප යොමු කළ හැකියි.
1997 යන කෙටි දුරකතන අංකයටත් මේ සම්බන්ධව දැනුම් දීමේ හැකියාව පවතින බව මාධ්ය ප්රකාශකවරයා වැඩිදුරටත් පැවසී ය.