அதிபர் சேவை நியமனத்திற்கு உயர் நீதி மன்றம் அனுமதி
2018 ஆம் ஆண்டு இலங்கை அதிபர் சேவைப் பரீட்சைக்குத் தோற்றிவர்களில் நேர்முகத் தேர்வினூடாகத் தகைமை பெறும் 4715 பேருக்கு நியமனம் வழங்குவதற்கான அனுமதியை உயர் நீதீ மன்றம் இன்று வழங்கியது.
இதற்கு எதிராகத் தொடுக்கப்பட்ட வழக்கின் அடிப்படையில் வழங்கப்பட்ட இடைக்காலத் தடை உத்தரவுகள் அனைத்தும் நீக்கப்பட்டதுடன் இந்நியமனங்களை வழங்குவதற்கு கல்வி அமைச்சுக்கு அனுமதி வழங்கப்பட்டது.
විදුහල්පති පත්වීම් වලට අදාලව ශ්රේෂ්ඨාධිකරණය විභාග වූ නඩුව පස්වැනි වරට අද දින කැඳවූ අතර එහිදී සියලු පාර්ශවයන්ගේ එකඟතාවයෙන් සමථකරණ යක් ඇතිවිය.ඒ අනුව 2021.06.30 දිනට පුරප්පාඩු 4715ක ප්රමාණයක් සමථකරණ තීන්දුව අනුව පිරවීම සඳහා අනුමැතිය ලැබුණි.ඒ අනුව මෙමබදවා ගැනීම් වලට එරෙහිව ලබාදී සිදුවූ වාරණය අද දින ඉවත් විය.
ලංකා ගුරු සේවා සංගමය වෙනුවෙන් අද දින නීතීඥ සුනිල් වටගල මහතා ඇතුළු නීතිඥවරු පිරිසක් සහභාගි විය.