An Educational management service according to a new service minute
-Minister of Education Susil Premajayantha
The Minister of Education Dr. Susil Premajayantha says that the management of schools will be regularized using the graduate officers as required for each school after establishing the educational management service according to a new service minute consisted of a group of people selected from the Development Officers currently serving in the schools. The minister stated this while participating in the occasion of launching the Learning Management System (LMS) for training data officers prepared with the aim of fulfilling the training requirements of data officers at national level who have been named at provincial, zonal, divisional and school levels.
The minister further stated at this occasion that through the establishment of this new service at divisional level in line with the 335 divisional secretariat divisions according to the public administrative procedures it will be possible to carry out the school nutrition programs and vaccination programs etc. also conforming to the administration of the ministry of health.
The government will not have to spend extra allocations by recruiting the development officers who have already in the public service attached to the schools and it is expected to regularize the office management at all sections such as schools, school development boards, zones and provinces relevant to the education, the minister stated at this occasion.
கல்வி நிர்வாகத்திற்கு புதிய சேவை
பாடசாலைகளில் தற்போது கடமையாற்றும் அபிவிருத்தி உத்தியோகத்தர்களில் இருந்து தெரிவுசெய்யப்படும் ஒரு குழுவை உள்ளடக்கிய புதிய சேவை பிரமாணக்குறிப்பின் பிரகாரம் கல்வி முகாமைத்துவ சேவை ஒன்று நிறுவப்படும் என கல்வி அமைச்சர் கலாநிதி சுசில் பிரேமஜயந்த தெரிவித்துள்ளார்.
மாகாண, வலய, கோட்ட மற்றும் பாடசாலை மட்டங்களில் பெயரிடப்பட்ட தகவல் உத்தியோகத்தர்களுக்கான தேசிய மட்ட பயிற்சியின் அவசியத்தை நிறைவேற்றும் முகமாக தயாரிக்கப்பட்ட தகவல் அதிகாரிகளை பயிற்றுவிப்பதற்கான கற்றல் முகாமைத்துவ முறைமையை ஆரம்பித்து வைக்கும் நிகழ்வில் கலந்து கொண்டு கருத்துத் தெரிவிக்கும் போதே கல்வி அமைச்சர் இதனைத் தெரிவித்தார்.
அரச நிருவாக ஏற்பாட்டிற்கு அமைவாக 335 பிரதேச செயலகப் பிரிவுகளுக்கு ஏற்ப பிரதேச மட்டத்தில் இந்தப் புதிய சேவையை ஏற்படுத்துவதன் மூலம் பாடசாலைகளுக்கு உணவு வழங்கும் நிகழ்ச்சித்திட்டங்கள், தடுப்பூசித் திட்டங்கள் போன்றவற்றை அமைச்சின் நிர்வாகத்திற்கு அமைவாக இலகுவாக மேற்கொள்ள முடியும் என அமைச்சர் மேலும் தெரிவித்தார்.
தற்போது பாடசாலைகளுக்கு இணைப்புச் செய்யப்பட்டுள்ள அரச சேவையிலுள்ள அபிவிருத்தி உத்தியோகத்தர்களை இந்த புதிய சேவைக்குள் இணைப்பதன் மூலம் அரசுக்கு மேலதிக செலவின்றி இதனை மேற்கொள்ள முடியும் என்றும், பாடசாலை, பாடசாலை அபிவிருத்தி குழு, மாகாண, வலய மற்றும் கல்வியுடன் தொடர்புடைய அனைத்து அலுவலகங்களினதும் நிர்வாகத்தை நிறுவதற்கு எதிர்பார்ப்பதாகவும் அமைச்சர் இதன் போது குறிப்பிட்டார்.
නව සේවා ව්යවස්ථාවකට අනුව අධ්යාපන කළමනාකරණ සේවාවක්
-අධ්යාපන අමාත්ය සුසිල් ප්රේමජයන්ත
දැනට පාසල්වල සේවයේ නියුතු සංවර්ධන නිලධාරීන් අතරින් තෝරාගනු ලබන පිරිසකගෙන් සමන්විත වන නව සේවා ව්යවස්ථාවකට අනුකූල ව අධ්යාපන කළමනාකරණ සේවය ස්ථාපිත කර සෑම පාසලකට ම අවශ්ය පරිදි එම උපාධිධාරී නිලධාරීන් යොදවා පාසල් කළමනාකරණය යථාවත් කරන බව අධ්යාපන අමාත්ය ආචාර්ය සුසිල් ප්රේමජයන්ත මහතා පවසයි
අමාත්යවරයා මෙම අදහස් පළ කළේ පළාත්, කලාප, කොට්ඨාස, සහ පාසල් මට්ටමින් නම් කර ඇති දත්ත නිලධාරීන් සඳහා ජාතික මට්ටමින් පුහුණු අවශ්යතා සපුරාලීමේ අරමුණින් සකස් කළ දත්ත නිලධාරීන් පුහුණු කිරීමේ ඉගෙනුම් කළමනාකරණ පද්ධතිය (LMS) දියත් කිරීමේ අවස්ථාවට එක්වෙමිනි .
රාජ්ය පරිපාලන විධිවිධානවලට අනුව ප්රාදේශීය ලේකම් කොට්ඨාස 335ට සමානුපාතික ව කොට්ඨාස මට්ටමින් මෙම නව සේවය ස්ථාපිත කිරීම මගින් සෞඛ්ය අමාත්යාංශයීය පරිපාලනයට ද අනුගත ව පාසල් පෝෂණ වැඩසටහන්, එන්නත්කරණ වැඩසටහන් ආදිය ද පහසුවෙන් සිදු කළ හැකි බව අමාත්යවරයා මෙහි දී වැඩිදුරටත් කියා සිටියේ ය.
දැනටමත් පාසල්වලට අනුයුක්ත ව රාජ්ය සේවයේ යෙදී සිටින සංවර්ධන නිලධාරීන් මෙම නව සේවයට බඳවාගැනීමෙන් රජයට අමතර ප්රතිපාදන වැය නොවන බවත් ඔවුන්ගේ සේවය මගින් පාසල්, පාසල් සංවර්ධන මණ්ඩල, කලාප හා පළාත් යන අධ්යාපනයට අදාළ සියලු අංශවල කාර්යාලයීය කළමනාකරණය යථාවත් කරගැනීමට අපේක්ෂිත බවත් අමාත්යවරයා මෙහි දී සඳහන් කළේ ය.