இலங்கை அதிபர் சேவை நியமனங்கள் நவம்பர் 4 ஆம் திகதி இடம்பெறும் என கல்வி அமைச்சின் செயலாளர் அறிவித்துள்ளார்.
தேசிய வைபவம் கொழும்பு டி.எஸ் சேனாநாயக்க கல்லூரியில் இடம்பெறும் அதேவேளை மாகாண மட்டத்தில் சமாந்தர நிகழ்வுகள் இடம்பெறும் என செயலாளர் அறிவித்துள்ளார்.
இது தொடர்பான ஏற்பாடுகளை மேற்கொள்ளும் கலந்துரையாடலுக்கு மாகாண அதிகாரிகளுக்கு அழைப்பு விடுக்கப்பட்டுள்ளது.