தேசிய மொழிக்கல்வி மற்றும் பயிற்சி நிறுவனம்
தேசிய ஒருமைப்பாடு, அரசகரும மொழிகள், சமூக மேம்பாடு மற்றும் இந்து சமய விவகார அமைச்சு
தேசிய வரவூ செலவூத் திட்டத்தை அமுல்படுத்தும் முகமாக இரண்டாம் மொழி ஆசிரியர்களைப் பயிற்றுவித்தல் – 2019
விண்ணப்பியுங்கள் – இறுதி திகதி 31-05-2019
இரண்டாம் மொழியை (தமிழ்/ சிங்களம்) கற்பிக்க ஆர்வம் காட்டும் மற்றும் அதற்குரிய தகைமைகளைப் பெற்றிருக்கும் விண்ணப்பதாரிகளிடமிருந்து மேற்படி கற்கைநெறிக்கான விண்ணப்பங்கள் கோரப்படுகின்றன.
தகைமைகள் :
(1) வயதெல்லை 18 தொடக்கம் 40 வயது வரை
(2) க. பொ. த. (சா/ த) பரீட்சையில் முதல் மொழி உட்பட (தமிழ்ஃ சிங்களம்) மூன்று பாடங்களில் திறமைச்
சித்தியூடன் கணிதம் உட்பட 06 பாடங்களில் சித்தி அடைந்திருத்தல்.
(3) க. பொ. த. (சாஃ த) பரீட்சையில் இரண்டாம் மொழியில் (சிங்களம்/தமிழ்) குறைந்தது சாதாரண சித்தியை (S) பெற்றிருத்தல்
அல்லது
இந் நிறுவனத்தின் மூலம் நடாத்தப்பட்ட இரண்டாம் மொழி (தமிழ்ஃ சிங்களம்) கற்கைநெறியினை (100 மணித்தியாலத்திற்கு மேற்பட்டது) பூர்த்திசெய்திருத்தல்.
அல்லது
அரசகரும மொழிகள் திணைக்களம் அல்லது அங்கீகரிக்கப்பட்ட பல்கலைக்கழகமொன்றில் இரண்டாம் மொழி (சிங்களம்/ தமிழ்) கற்கைநெறியினை பூர்த்தி செய்திருத்தல்.
4. க. பொ. த. (உ த) பரீட்சையில் முதல் மொழியில் (தமிழ்ஃ சிங்களம்) சித்திபெற்றிருத்தல்.
க. பொ. த. (சா/த) பரீட்சையில் தமிழ் இலக்கியம் அல்லது சிங்கள இலக்கியத்தில் திறமைச் சித்தி C பெற்றிருத்தல் மேலதிக தகைமையாகும்.
கவனத்திற்கு
இக் கற்கை நெறி முழுநேர அல்லது பகுதிநேர (வார இறுதி நாட்கள்) 600 கற்கை மணித்தியாலங்களைக் கொண்டதாக அமையூம்.
இக் கற்கை நெறிக்கான முழுச் செலவினையூம் அரசாங்கமே ஏற்றுக்கொள்வதோடு கற்கைநெறியின் முடிவில் குறித்த கால எல்லைக்குள் பாடசாலையில் சேவையாற்றுவதற்கான ஒப்பந்தத்தில் கையொப்பமிடல் வேண்டும்.
கற்கைநெறியை வெற்றிகரமாக ர்த்தி செய்பவர்கள் அரச உத்தியோகத்தர்களுக்காக நடாத்தப்படும் மொழி கற்கைநெறிகளில் வளவாளராக கடமையாற்ற சந்தர்ப்பம் கிடைப்பதோடு தேசிய மொழிக் கல்வி மற்றும் பயிற்சி நிறுவனத்தில் இரண்டாம் மொழி ஆசிரியராக
சேவையாற்றவூம் சந்தர்ப்பம் வழங்கப்படும்.
அடிப்படைத் தகைமைகள் பூர்த்திசெய்த விண்ணப்பதாரர்கள் தமது முதல் மொழியில் 1/2 மணித்தியால எழுத்துப் பரீட்சை ஒன்றிற்கு உட்படுத்தப்படுவர்.
மேற்படி தகைமைகளைக் கொண்ட விண்ணப்பதாரிகள் இத்துடன் இணைக்கப்பட்டுள்ள மாதிரி விண்ணப்பப்படிவத்தை பூர்த்தி செய்து (கல்வி மற்றும் ஏனைய மொழித் தகைமைகளுடனான சான்றிதழ்களின் உண்மைப் பிரதிகளின் உறுதிப்படுத்தப்பட்ட பிரதிகளுடன்) 31.05.2019 திகதிக்கு முன்னதாக பின்வரும் முகவரிக்கு பதிவுத் தபாலில் அனுப்பப்படுதல் வேண்டும். விண்ணப்பங்கள் அனுப்பப்படும் கடித உறையின் இடது பக்க மேல் மூலையில் “ மொழி ஆசிரியர் – பயிற்சி – தமிழ் – 2019 ” மற்றும் வதிவிட மாவட்டத்தை குறிப்பிட்டு அனுப்பப்படல் வேண்டும்.
பணிப்பாளர் நாயகம்
தேசிய மொழிக் கல்வி மற்றும் பயிற்சி நிறுவனம்,
இல.321/1, ஹைலெவல் வீதி,
மாகும்புர,
பன்னிபிட்டிய தொலைபேசி இல: 0113-092903
மாதிரி விண்ணப்பப் படிவம்
(இரண்டாம் மொழி ஆசிரியர் பயிற்சிக்கான விண்ணப்பம்)
1) முழுப்பெயர் : ………………………………………………………………………………………………………………………………….
2) முகவரி : …………………………………………………………………………………………………………………………………..
3) பிறந்த திகதி : ………………………………………………………………………………………………………………………………….
4) பால் : ………………………………………………………………………………………………………………………………….
5) தொடர்பு இல : வதிவிடம் : …………………………………………………………………………………………………….
கையடக்கத் தொ. பேசி :…………………………………………………………………………….. மின்னஞ்சல் : ……………………………………………………………………………………………
6) தேசிய அடையாள அட்டை இலக்கம் : ………………………………………………………………………………………..
7) மாவட்டம் : …………………………………………………………………………………………………………………………………
8) பிரதேச செயலகப் பிரிவு : …………………………………………………………………………………………………………………
9) மொழி மூலம் (ஊடகம்): சிங்களம் தமிழ்
10) கல்வித் தகைமைகள்
க.பொ.த சாதாரண தரம் வருடம் : …………………..
தொ.இ பாடங்கள் பெறுபேறு
1
2
3
4
5
6
7
8
9
10
க.பொ.த உயர்தரம் வருடம் : ……………………
தொ.இ பாடங்கள் பெறுபேறு
1
2
3
4
(a) டிப்ளோமா : ……………………………………………………………………….
(b) பட்டப்படிப்பு : ……………………………………………………………………….
(c) பட்டப்படிப்பின்
பிந்திய படிப்பு : ……………………………………………………………………….
(d) வேறு : ……………………………………………………………………….
11) இரண்டாம் மொழிப் புலமை தொடர்பான கல்வித் தகைமைகள் :
……………………………………………………………………………………………………………………………………………………………………..
12) மொழிப் புலமை தொடர்பான அனுபவம் : ………………………………………………………………………………..
மேலே குறிப்பிடப்பட்டுள்ள தகவல்கள் யாவும் உண்மையானதெனவும் சரியானதெனவும் என்னால் உறுதிப்படுத்தப்படுகின்றது.
….……………………………………. ……………………………………………
திகதி கையொப்பம்