ஜெனரல் சேர் ஜோன்கொத்தலாவல பாதுகாப்புப் பல்கலைக்கழகம்,
பட்டதாரி மாணவ பயிலிளவல் நிலை (ஆண்/பெண); உத்தியோகத்தர்க்கான விண்ணப்பங்கள் கோரப்பட்டுள்ளன.
1. ஜெனரல் சேர் ஜோன் கொத்தலாவல பாதுகாப்புப் பல்கலைக்கழகத்தின் இரத்மலானை மற்றும் சூரியவெவ
தெற்கத்திய வளாகத்தில், பட்டதாரி மாணவ பயிலிளவல் (ஆண்/பெண்) உத்தியோகத்தர்களுக்காக பொருத்தமான தகைமையூடைய இலங்கையரிடமிருந்து விண்ணப்பங்கள் 2019.01.18 ஆந் திகதி முதல் 2019.02.01 ஆந் திகதி வரை கோரப்படுகின்றன.
2. பட்ட நிகழ்ச்சித் திட்டங்கள் தொடர்பிலான கற்கைகளின் கல்விசார் மற்றும் இராணுவ கூறுகள் ஆகியவற்றை வெற்றிகரமாக முடித்தவர்களுக்கு 1981 ஆண்டின் 68 ஆம் இலக்க ஜெனரல் சேர் ஜோன் கொத்தலாவல பாதுகாப்புக் கல்வி நிறுவனச் சட்டம் மற்றும் அதில் மேலும் பின்பு மேற்கொள்ளப்பட்ட திருத்தங்கள் ஆகியவற்றின் பிரகாரம் முப்படையின் அலுவலகர் நிலையிலமர்த்தப்பட்டபின் அவா்களுக்கு பட்டங்கள் வழங்குவதற்கு ஜெனரல் சேர் ஜோன் கொத்தலாவல பாதுகாப்புப்
பல்கலைக்கழகம் அதிகாரத்தைக்கொணடுள்ளது.
3. இப்பட்டதாரி மாணவ பயிலிளவல்கள் பின்வரும் பட்டதாரி பாடநெறிகளைப் பின்வரும் இடங்களில் பயில முடியூம்.
கொத்தலாவல பாதுகாப்புப் பல்கலைக்கழகம் – இரத்மலானை.
i. மருத்துவம் மற்றும் சத்திர சிகிச்சையியல் மாணி சிறப்புப்பட்டம் (5 ஆண்டுகள்)
ii. பொறியியல் விஞ்ஞானமாணி சிறப்புப்பட்டம் (4 1⁄2 ஆண்டுகள்)
iii. சட்டமாணி சிறப்புப் பட்டம் (4 ஆண்டுகள்)
iv. கணினி விஞ்ஞானமாணி சிறப்புப்பட்டம் (4 1⁄2 ஆண்டுகள்)
v. மென்பொருள் பொறியில்மாணி சிறப்புப்பட்டம். (4 1⁄2 ஆண்டுகள்)
vi. கணினிப் பொறியியல் விஞ்ஞானமாணி சிறப்புப்பட்டம் (4 1⁄2 ஆண்டுகள்)
vii. தேவைகள் விநியோகங்கள் முகாமைத்துவத்துவ விஞ்ஞானமாணி பட்டம் (3 1⁄2 ஆண்டுகள்)
viii. முகாமைத்துவ மற்றும் தொழிலநுட்ப விஞ்ஞானமாணி (3 1⁄2 ஆண்டுகள்)
iv. சமுக விஞ்ஞானங்கள் விஞ்ஞானமாணி (3 1⁄2 ஆண்டுகள்)
v. தந்திரோபாயக் கற்கைகள், சu;வதேச உறவூகளில் விஞ்ஞானமாணி (3 1⁄2 ஆண்டுகள்).
தெற்கு வளாகம் – சூரியவெவ
vi. கடடிட கலையியல் மாணி சிறப்புப் பட்டம் (5 1⁄2 ஆண்டுகள்)
vii. கணிய அளவையியலில் விஞ்ஞானமாணி சிறப்புப் பட்டம் – (4 1⁄2 ஆண்டுகள்)
viii. அளவையியல் விஞ்ஞானமாணி சிறப்புப் பட்டம் (4 1⁄2 ஆண்டுகள்)
xiv. தகவல் தொழில்நுட்வியல் விஞ்ஞானமாணி சிறப்புப் பட்டம் (4 1⁄2 ஆண்டுகள்)
xv. தகவல் முறையியல் விஞ்ஞானமாணி சிறப்புப் பட்டம் (4 1⁄2 ஆண்டுகள்).