அரச மொழிகள் கொள்கையை நடைமுறைப்படுத்தல் தொடர்பாக 2014.01.21 ஆம் திகதிய 01/2014 இன் 2 ஆம் பகுதி மற்றும் 2014.9.29 ஆம் திகதிய 01/2014 (1) மற்றும் 2016.1.14 ஆம் திகதிய 01/2014 (11) ஆகிய அரச நிர்வாக சுற்றறிக்கைகளுக்கமைவாக,
மற்றொரு அரச மொழியில் தேர்ச்சி பெற்றுக் கொள்வதற்கான சலுகைக் காலமாக 2019.6.30 வரை வழங்குவதற்கு 2109.1.14 ஆம் திகதி நடைபெற்ற அமைச்சரவையில் தீர்மானிக்கப்பட்டதாக அறிவிக்கப்பட்டுள்ளது.