தேசிய கல்வி நிறுவகம் முன் பிள்ளைப் பருவ விருத்தி டிப்ளோமாப் பாடநெறிக்கான விண்ணப்பங்களைக் கோரியுள்ளது.
தகைமைகள்
இலங்கைப் பிரஜையாக இருத்தல்
நன்நெறியும் நல்லாரோக்கியமும் கொண்டிருத்தல்
உயர் தரத்தில ்3 பாடங்களிலும் சித்தி
ஒரு வருட கற்கைக் காலத்தைக் கொண்ட இப்பாடநெறிக்கு நேர்முகப் பரீட்சையின் மூலம் சேர்த்துக் கொள்ளப்படுவர்
பதிவுக் கட்டணம் 100 ரூபாய். பாடநெறிக்கட்டணம் 30000 ரூபாய். (3 தவணைகளில் செலுத்த முடியும்.
வாரநாட்களிலும் வார இறுதியிலும் விரிவுரைகள் நடைபெறும்.
விண்ணப்பிக்க விரும்புபவர்கள் சுயமாகத் தயாரிக்கப்பட்ட விண்ணப்ப படிவத்தை பதிவுத் தபாலில் அனுப்புதல் வேண்டும்
முகவரி
பணிப்பாளர் நாயகம்
தேசிய கல்வி நிறுவகம்
மகரகம
விண்ணப்பப் படிவத்தின் இடது பக்க மேல் மூலையில் முன் பிள்ளைப்பருவ விருத்தி டிப்ளோமா பாடநெறி 2019/2020எனக் குறிப்பிட வேண்டும்
விண்ணப்ப முடிவுத் திகதி 20.02.2019