ஆசிரியர்களுக்கான வினைத்திறன் தடைதாண்டலுக்குத் தேவையான சுய கற்றலை ஊக்குவிக்கும் வகையிலான மொடியுல்கள் இங்கு தொகுக்கப்பட்டுள்ளன. அவற்றைத் தயாரித்த வளவாளர்களுக்கு நன்றிகள். பகிரப்பட்டிருப்பது தொடர்பாக வளவாளர்களில் யாருக்கேனும் ஆட்சேபனை இருப்பின் அவர்கள் தொடர்பு கொள்ளலாம்.
கல்வியியல் பாடநெறிகளுக்கான குறிப்புகள்
பகுதி 3 – கீழே 41 பிடிஎப் பைல்கள் தரப்பட்டுள்ளன.