Admission for university vacancies to be completed before 15th February
இந்த கல்வியாண்டுக்கான பல்கலைக்கழகங்களில் உள்ள வெற்றிடங்களுக்கான ஆட்சேர்ப்பு எதிர்வரும் பெப்ரவரி மாதம் 15ஆம் திகதிக்கு முன்னர் நிறைவடையும் என பல்கலைக்கழக மானியங்கள் ஆணைக்குழு அறிவித்துள்ளது.
உயர்தர மீள் திருத்தப் பெறுபேறுகளின் அடிப்படையில் பல்கலைக்கழகங்களுக்கான விண்ணப்பங்களை பரிசீலிக்கும் பணிகளும் இதே காலப்பகுதியில் நிறைவடையும் என ஆணைக்குழுவின் தலைவர் திரு.சம்பத் அமரதுங்க தெரிவித்துள்ளார்.
புதிய கல்வியாண்டுக்கான மருத்துவ பீடங்கள் உட்பட பல பீடங்களில் ஏற்கனவே கல்வி நடவடிக்கைகள் ஆரம்பிக்கப்பட்டுள்ளதாக அவர் மேலும் தெரிவித்தார்
මෙවර අධ්යයන වර්ෂය සඳහා විශ්වවිද්යාලවල පවතින පුරප්පාඩු වලට අදාළ බඳවා ගැනීම් පෙබරවාරි මස 15 වනදාට ප්රථම අවසන් කරන බව විශ්වවිද්යාල ප්රතිපාදන කොමිෂන් සභාව නිවේදනය කරයි.
එහිදී උසස් පෙළ නැවත සමීක්ෂණ ප්රතිඵල අනුව විශ්වවිද්යාල සඳහා ඉල්ලුම්කර ඇති අයදුම්පත් සලකා බැලීම ද එම කාලය තුළ අවසන් කරන බව කොමිසමේ සභාපති ජ්යෙෂ්ඨ මහාචාර්ය සම්පත් අමරතුංග මහතා පවසයි.
නව අධ්යයන වර්ෂය සඳහා වෛද්ය පිඨ ඇතුළු පීඨ කිහිපයක අධ්යයන කටයුතු මේ වන විටත් ආරම්භ කර ඇති බව ද ඒ මහතා වැඩිදුරටත් පවසා සිටියේය.