Admission of students to grade 2-11 in National Schools
பாடசாலைகளில் தரம் 2 இல் இருந்து 11 வரையான மாணவர் சேர்ப்பு
பாடசாலைகளில் தரம் 2 முதல் 11 ஆம் வகுப்பு வரை (6ம் வகுப்பு நீங்கலாக) வகுப்புகளில் மாணவர்களைச் சேர்க்க விரும்பும் விண்ணப்பதாரர்கள் தங்களின் விண்ணப்பங்களை அந்தந்த பாடசாலைகளுக்கு தமது விண்ணப்பங்களை பதிவுத் தபாலில் அனுப்ப வேண்டும். கல்வி அமைச்சினால் வெளியிடப்பட்டுள்ள சுற்றறிக்கையின் பிரகாரம் பாடசாலையில் காணப்படும் வெற்றிடங்களுக்கு ஏற்ப மாணவர்களைத் தெரிவு செய்வதற்கு தேவையான நடவடிக்கைகளை உரிய பாடசாலைகள் மேற்கொள்ளும் எனவும் அவ்வறிக்கையில் குறிப்பிடப்பட்டுள்ளது.
எனவே, தேசிய பாடசாலைகளில் இடைநிலை வகுப்புகளுக்கு மாணவர்களை அனுமதிப்பதற்காக கல்வி அமைச்சினால் இனி கடிதங்கள் வழங்கப்பட மாட்டாது என கல்வி அமைச்சு தெரிவித்துள்ளது
පාසල්වල 2 ශ්රේණියේ සිට 11 ශ්රේණිය දක්වා සිසුන් ඇතුළත් කිරීම
පාසල්වල 2 ශ්රේණියේ සිට 11 ශ්රේණිය දක්වා (6 ශ්රේණිය හැර) පන්ති සඳහා සිසුන් ඇතුළත් කිරීමට අපේක්ෂා කරන අයදුම්කරුවන් අදාළ අයදුම්පත් පාසල්වලට ලියාපදිංචි තැපෑලෙන් යොමු කළ යුතු ය. අධ්යාපන අමාත්යාංශය මගින් නිකුත් කර ඇති චක්රලේඛන අනුව පවතින පුරප්පාඩුවලට සිසුන් තෝරා ගැනීම සඳහා පාසල් මගින් අවශ්ය පියවර ගනු ඇත. එබැවින් ජාතික පාසල්වල අතරමැදි ශ්රේණි සඳහා සිසුන් ඇතුළත් කිරීමට අධ්යාපන අමාත්යාංශය මගින් මින් ඉදිරියට ලිපි නිකුත් කරනු නොලැබේ.