தேசிய பாடசாலைகளில் இடைநிலை தரங்களுக்கு மாணவர் அனுமதி
2022 ஆம் ஆண்டின் முதல் பாடசாலை தவணை 07.09.2022 இல் முடிவடையும், அதேவேளை 02.09.2022 க்குப் பிறகு, தேசிய பாடசாலைகளில் நடுத்தர தரங்களுக்கு மாணவர்களை சேர்ப்பதற்கான விண்ணப்பங்களை கல்வி அமைச்சு ஏற்றுக்கொள்ளாது என அறிவிக்கப்பட்டுள்ளது.
தற்போது சமர்ப்பிக்கப்பட்டுள்ள மேல்முறையீடுகள்/விண்ணப்பங்கள் தொடர்பான விடயங்கள் பாடசாலைகளின் வெற்றிடங்கள் மற்றும் விண்ணப்பதாரிகளின் கோரிக்கைகளுக்கு ஏற்ப பரிசீலிக்கப்பட்டு உரிய தீர்மானங்கள் எதிர்வரும் காலங்களில் வழங்கப்படும் எனவும் கல்வி அமைச்சு அறிவித்துள்ளது
ජාතික පාසල්වල අතරමැදි ශ්රේණි සදහා සිසුන් ඇතුලත් කිරිම
2022 වර්ෂයේ පළමු පාසල් වාරය 2022.09.07 වන දිනෙන් අවසාන වන අතර, 2022.09.02 දිනෙන් පසු ජාතික පාසල්වල අතර – මැද ශ්රේණි සදහා සිසුන් ඇතුලත් කිරීමේ ඉල්ලුම් පත්ර අධ්යාපන අමාත්යාංශය මගින් භාර ගනු නොලැබේ. දැනට ඉදිරිපත් කර ඇති අභියාචනා / අයදුම්පත්ර සම්බන්ධ කටයුතු පාසල්වල පුරප්පාඩු සහ අයදුම්කරුවන්ගේ ඉල්ලීම් අනුව සලකා බලා ඉදිරි කාලයේදී අදාළ තීරණ ලබා දෙනු ලැබේ.
මාධ්ය ඒකකය
අධ්යාපන අමාත්යාශය