மாத்தறையில் உள்ள அனைத்துப் பாடசாலைகளுக்கும் இன்னும் இரண்டு நாட்களுக்கு விடுமுறை
மோசமான காலநிலையை கருத்தில் கொண்டு மாத்தறை மாவட்டத்தில் உள்ள அனைத்து பாடசாலைகளையும் திங்கள் மற்றும் செவ்வாய் கிழமைகளில் மூடுவதற்கு தீர்மானிக்கப்பட்டுள்ளதாக மாத்தறை வலயக் கல்வி பணிப்பாளர் ஓமினி முதலிகே தெரிவித்துள்ளார்.
மின்சாரம் மற்றும் எரிசக்தி அமைச்சர் காஞ்சன விஜேசேகர மற்றும் தென் மாகாண ஆளுநர் வில்லி கமகே ஆகியோர் தலைமையில் இன்று (07) மாத்தறை மாவட்ட செயலகத்தில் நடைபெற்ற மாவட்ட அனர்த்த முகாமைத்துவக் குழுக் கூட்டத்தில் இந்தத் தீர்மானம் எடுக்கப்பட்டுள்ளது.
வெள்ளம் காரணமாக மாத்தறை மற்றும் அக்குரஸ்ஸ பிரதேசத்தில் உள்ள பல பாடசாலைகளின் பிள்ளைகள் மற்றும் கல்விசாரா ஊழியர்கள் பாதிக்கப்பட்டுள்ளதாக கண்டறியப்பட்டுள்ளது.
මාතර සියලු පාසල් තවත් දින දෙකක් නිවාඩු
පවතින අයහපත් කාලගුණික තත්වය සැලකිල්ලට ගෙන මාතර දිස්ත්රික්කයේ සියලුම පාසල් සඳුදා සහ අඟහරුවාදා ද වසා තැබීමට තීරණය කල බව මාතර කලාප අධ්යාපන අධ්යක්ෂ ඔමිනි මුදලිගේ පවසයි.
විදුලි බල හා බලශක්ති අමාත්ය කංචන විජේසේකර හා දකුණු පලාත් ආණ්ඩුකාර විලී ගමගේ ගේ ප්රධානත්වයෙන් මාතර දිස්ත්රික් ලේකම් කාර්යාලයේ අද (07) පැවැත්වු දිස්ත්රික් ආපදා කලමණාකරණ කමිටුව රැස්වීමේ දී එම තීරණය ගනු ලැබීය.
එහිදී මාතර හා අකුරැස්ස කලාපයේ බොහෝ පාසල් වල දරුවන් හා අධ්යයන අනධ්යන කාර්ය මණ්ඩලය ගංවතුර තත්වය හේතුවෙන් පීඩාවට පත්ව ඇති බව අනාවරණය විය