• Privacy Policy
  • Terms & Conditions
  • Disclaimer
  • Contact US
  • Advertise with Us
TeachMore
  • Home
  • News
  • CIRCULARS
  • COURSES
  • Applications
  • EXAMS & RESULTS
  • கட்டுரைகள்
    • TEACHINGS
    • Modules for EB
No Result
View All Result
  • Home
  • News
  • CIRCULARS
  • COURSES
  • Applications
  • EXAMS & RESULTS
  • கட்டுரைகள்
    • TEACHINGS
    • Modules for EB
No Result
View All Result
TeachMore.lk
Home NEWS

All schools in Matara have two more days off

October 7, 2023
in NEWS
Reading Time: 1 min read
All schools in Matara have two more days off
Share on FacebookShare on WhatsAppShare on Telegram

மாத்தறையில் உள்ள அனைத்துப் பாடசாலைகளுக்கும் இன்னும் இரண்டு நாட்களுக்கு விடுமுறை

மோசமான காலநிலையை கருத்தில் கொண்டு மாத்தறை மாவட்டத்தில் உள்ள அனைத்து பாடசாலைகளையும் திங்கள் மற்றும் செவ்வாய் கிழமைகளில் மூடுவதற்கு தீர்மானிக்கப்பட்டுள்ளதாக மாத்தறை வலயக் கல்வி பணிப்பாளர் ஓமினி முதலிகே தெரிவித்துள்ளார்.

மின்சாரம் மற்றும் எரிசக்தி அமைச்சர் காஞ்சன விஜேசேகர மற்றும் தென் மாகாண ஆளுநர் வில்லி கமகே ஆகியோர் தலைமையில் இன்று (07) மாத்தறை மாவட்ட செயலகத்தில் நடைபெற்ற மாவட்ட அனர்த்த முகாமைத்துவக் குழுக் கூட்டத்தில் இந்தத் தீர்மானம் எடுக்கப்பட்டுள்ளது.

வெள்ளம் காரணமாக மாத்தறை மற்றும் அக்குரஸ்ஸ பிரதேசத்தில் உள்ள பல பாடசாலைகளின் பிள்ளைகள் மற்றும் கல்விசாரா ஊழியர்கள் பாதிக்கப்பட்டுள்ளதாக கண்டறியப்பட்டுள்ளது.

මාතර සියලු පාසල් තවත් දින දෙකක් නිවාඩු

පවතින අයහපත් කාලගුණික තත්වය සැලකිල්ලට ගෙන මාතර දිස්ත්‍රික්කයේ සියලුම පාසල් සඳුදා සහ අඟහරුවාදා ද වසා තැබීමට තීරණය කල බව මාතර කලාප අධ්‍යාපන අධ්‍යක්ෂ ඔමිනි මුදලිගේ පවසයි.

විදුලි බල හා බලශක්ති අමාත්‍ය කංචන විජේසේකර හා දකුණු පලාත් ආණ්ඩුකාර විලී ගමගේ ගේ ප්‍රධානත්වයෙන් මාතර දිස්ත්‍රික් ලේකම් කාර්යාලයේ අද (07) පැවැත්වු දිස්ත්‍රික් ආපදා කලමණාකරණ කමිටුව රැස්වීමේ දී එම තීරණය ගනු ලැබීය.

එහිදී මාතර හා අකුරැස්ස කලාපයේ බොහෝ පාසල් වල දරුවන් හා අධ්‍යයන අනධ්‍යන කාර්ය මණ්ඩලය ගංවතුර තත්වය හේතුවෙන් පීඩාවට පත්ව ඇති බව අනාවරණය විය

Previous Post

Changing the order of Unicodes – Academic Year 2022/2023

Next Post

Diploma in Early Childhood Development – 2023

Related Posts

Development Offices to Teaching Services- Updates From Ministry of Education

Development Offices to Teaching Services- Updates From Ministry of Education

November 28, 2023
O/L 2022 results to be released within two days

O/L 2022 results to be released within two days – Education Minister

November 28, 2023
G.C.E O/L Result 2022 (2023) Release Date

G.C.E O/L Result 2022 (2023) Release Date

November 27, 2023
Certificate in Teaching in Higher Education (CTHE) 2024

Certificate in Teaching in Higher Education (CTHE) 2024

November 25, 2023
Next Post
Diploma in Early Childhood Development - 2023

Diploma in Early Childhood Development - 2023

Leave a Reply Cancel reply

Your email address will not be published. Required fields are marked *

Facebook Page

WhatsApp Group

Telegram Group

Recent Posts

Registration – Bachelor of Education (Special) Degree (BEdSpecial)

Registration – Bachelor of Education (Special) Degree (BEdSpecial)

October 4, 2022

கொரோனா வைரசில் இருந்து மாணவர்களை பாதுகாப்பதற்கு பாடசாலைகளுக்கு ஆலோசனை

January 30, 2020

‘பாடசாலைகளில் உடல் ரீதியான துன்புறுத்தல்கள் நிறுத்தப்பட வேண்டும்’

February 27, 2019
Facebook Whatsapp Telegram Youtube
TeachMore.lk

Help Menu

  • Privacy Policy
  • Terms & Conditions
  • Disclaimer
  • Contact US
  • Advertise with Us

Main Menu

  • Home
  • News
  • CIRCULARS
  • COURSES
  • Applications
  • EXAMS & RESULTS
  • கட்டுரைகள்
    • TEACHINGS
    • Modules for EB

Recent Posts

  •  Master of Philosophy in Education (MPhil(Ed)) – NIE
  • Application for serving as an External Supervisor/Invigilator – 2024 Open University
  • MASTER OF EDUCATION 2023/24 – UNIVERSITY OF JAFFNA

© 2022 Teachmore.lk

No Result
View All Result
  • Home
  • News
  • CIRCULARS
  • COURSES
  • Applications
  • EXAMS & RESULTS
  • கட்டுரைகள்
    • TEACHINGS
    • Modules for EB

© 2022 Teachmore.lk

error: Content is protected !!