அரச ஊழியர்கள் 60 வயதில் கட்டாய ஓய்வு பெறும் வகையில். வெளியிடப்பட்ட வர்த்தமானி அறிவித்தலை எதிர்வரும் ஜனவரி 25ஆம் திகதி வரை இடைநிறுத்தி மேன்முறையீட்டு நீதிமன்றம் இன்று (14) இடைக்கால உத்தரவு பிறப்பித்துள்ளது.
விசேட வைத்தியர்கள் மற்றும் வைத்தியர்களுக்கு மாத்திரம் அமுலாகும் வகையில் இந்த தடை உத்தரவு பிறப்பிக்கப்பட்டுள்ளது.
176 விசேட மருத்துவர்கள் தாக்கல் செய்த ரிட் மனுவை பரிசீலித்ததை அடுத்து்இந்த உத்தரவு பிறப்பிக்கப்பட்டுள்ளது.
රාජ්ය සේවකයින් වයස අවුරුදු 60 දී විශ්රාම ගැන්වීම සඳහා නිකුත් කළ ගැසට් නිවේදනය ජනවාරි මස 25 වනදා දක්වා ක්රියාත්මක කිරීම අත්හිටුවමින් අභියාචනාධිකරණය අද (14) අතුරු නියෝගයක් නිකුත් කර තිබෙනවා. එය විශේෂඥ වෛද්යවරු හා වෛද්යවරුන් සඳහා පමණක් වන බව සඳහන්. ඒ විශේෂඥ වෛද්යවරු 176 දෙනෙකු විසින් ගොනුකළ රිට් පෙත්සමක් සලකා බැලීමෙන් අනතුරුවයි.