புகையிரத அதிபர் தரம் 111 பதவிக்கான நியமனம் வழங்கல்
இலங்கை புகையிரத திணைக்களத்தின் புகையிரத அதிபர் தரம் 111 பதவிக்கான நியமனம் வழங்கல் நிகழ்வு எதிர்வரும் ஜனவரி 3 ஆம் திகதி பத்தரமுல்லயில் நடைபெறும் என இலங்கை புகையிரத சேவை அறிவித்துள்ளது.
2022.12.15,16,30 ஆகிய திகதிகளில் இடம்பெற்ற நேர்முகத் தேர்வின் அடிப்படையிலும் புகையிரத அதிபர் சேவை தரம் 111 க்கான திறந்த போட்டிப் பரீட்சை பெறுபேறுகளின் அடிப்படையிலும் இந்த நியமனங்கள் வழங்கப்படுகின்றன. இதற்கான விண்ணப்பங்கள் 2020 ஆம் ஆண்டு கோரப்பட்டமை குறிப்பிடத்தக்கது (விண்ணப்ப முடிவுத் திகதி 2020.08.31)
நியமனம் பெறும் அனைவருக்கும் வாழ்த்துக்கள்
දුම්රිය දෙපාර්තමේන්තුව ස්ථානාධිපති තනතුර සඳහා පත්වීම් පිරිනමයි (111 ශ්රේණියේ )
ශ්රී ලංකා දුම්රිය දෙපාර්තමේන්තුවේ ස්ථානාධිපති තනතුර සඳහා පත්කිරීම ජනවාරි 3 වැනිදා බත්තරමුල්ලේදී සිදුකිරීමට නියමිත බව ශ්රී ලංකා දුම්රිය දෙපාර්තමේන්තුව නිවේදනය කරයි.
2022.12.15, 16, 30 යන දිනවලදී පවත්වනු ලබන සම්මුඛ පරීක්ෂණය පදනම් කරගෙන සහ දුම්රිය විදුහල්පති සේවයේ 111 ශ්රේණියේ විවෘත තරග විභාගයේ ප්රතිඵල මත මෙම පත්වීම් සිදු කෙරේ.