Appointment of 5500 graduates as Teachers soon – Education Minister
மேலும் 5,500 பட்டதாரி ஆசிரியர்கள் விரைவில் ஆசிரியர் தொழிலில் இணைத்துக் கொள்ளப்படவுள்ளதாக கல்வி அமைச்சர் கலாநிதி சுசில் பிரேமஜயந்த தெரிவித்துள்ளார்.
பௌதீக வளங்களுடன் மனித வளத்தையும் பூர்த்தி செய்து பாடசாலை முறைமை அபிவிருத்தி செய்யப்பட வேண்டுமென அமைச்சர் சுட்டிக்காட்டினார்.
இதன்படி 16ஆம் திகதி 7,500 கல்லூரி ஆசிரியர்களுக்கு புதிய நியமனம் வழங்கப்படவுள்ளதுடன், விஞ்ஞானம், கணிதம், தொழில்நுட்பம், மொழி, புவியியல், வர்த்தகம் ஆகிய மூன்று மொழிகளிலும் 5,500 பட்டதாரி ஆசிரியர்களுக்கு விரைவில் நியமனம் வழங்கப்படும் என கல்வி அமைச்சர் தெரிவித்துள்ளார்.
ஆனால் பௌதீக மற்றும் மனித வளங்களை பூர்த்தி செய்வதன் மூலம் மாத்திரம் கல்வியை அபிவிருத்தி செய்ய முடியாது எனவும் அதற்கு மாணவர்களின் ஒழுக்கம் அவசியமானது எனவும் அமைச்சர் சுட்டிக்காட்டியுள்ளார்.
තවත් උපාධිධාරී ගුරුවරුන් 5,500ක් නුදුරේදී ම ගුරු සේවයට බඳවාගන්නා බව අධ්යාපන අමාත්ය ආචාර්ය සුසිල් ප්රේමජයන්ත පවසයි.
අමාත්යවරයා පෙන්වා දුන්නේ භෞතික සම්පත් සමග ම මානව සම්පත ද සම්පූර්ණ කරමින් පාසල් පද්ධතිය සංවර්ධනය කළ යුතු බවයි.
ඒ අනුව විද්යාපීඨ ගුරුවරුන් 7500කට ලබන 16වැනිදා නව පත්වීම් ලබා දෙන අතර විද්යාව, ගණිතය, තාක්ෂණය, භාෂාව, භූගෝලය හා වාණිජ වැනි විෂයන්ට අදාළව භාෂා මාධ්ය තුනෙන් උපාධිධාරී ගුරුවරුන් 5500ක්, වයස 35 නොයික්ම වූ උපාධිධාරීන් අතරින් නුදුරේදී බඳවාගන්නා බව අධ්යාපන අමාත්යවරයා පැවසීය.
නමුත් භෞතික හා මානව සම්පත් සම්පූර්ණ කිරීමෙන් පමණක් අධ්යාපනය සංවර්ධනය කළ නොහැකි අතර ඒ සඳහා සිසුන්ගේ විනයගරුකභාවය අත්යවශ්ය වන බව ද අමාත්යවරයා පෙන්වා දෙයි.