ADVERTISEMENT
Teacher

Teacher

அலுவலக கடமைகளின் போதான மன அழுத்தத்தினை முகாமை செய்வது எவ்வாறு?

அலுவலகத்தினைப் பொறுத்த வரை மன அழுத்தம் என்பது பணியிடத்தில் கடமையின் போது ஊழியர்களிடையே எதிர்மறையான அழுத்தத்தினை பிரயோகிக்கும் ஒன்றாக காணப்படுகின்றது. அன அழுத்தமானது சில வேளைகளில் அலுவலக...

Read more

பத்து மாதங்களில் 311 யானைகள் இறப்பு

இலங்கையில் ஏற்பட்டுள்ள மனித - யானை மோதல்களின் காரணமாக மாத்திரம் கடந்த 10 மாதங்களில் 311 யானைகள் இறந்துள்ளதாக புள்ளிவிபரங்கள் வௌியிடப்பட்டுள்ளன.வனவிலங்கு பாதுகாப்புத் திணைக்களம் வௌியிட்டுள்ள தரவுகளின்...

Read more

பல்கலைக்கழக விண்ணப்பத்திற்கான இணைய வாயில் ஆரம்பம்

2018 பெறுபேறுகளை அடிப்படையாகக் கொண்ட பல்கலைக்கழக விண்ணப்பத்திற்கான ஒன்லைன் விண்ணப்ப வாயில் ஆரம்பிக்கப்பட்டுள்ளது.பல்கலைக்கழக அனுமதிக் கையேட்டின் பிரகாரம் ஒன்லைனில் விண்ணப்பபங்களைச் சமர்ப்பிக்க வேண்டும்மாணவர்கள் தேவையான ஆவணங்களுடன் http://www.admission.ugc.ac.lk/என்ற இணைய...

Read more

திங்கட்கிழமை விசேட விடுமுறை அறிவிப்பு – ஏற்படுத்தியுள்ள குழப்பங்கள்

பதினைந்தாம் திகதி கொண்டாடப்படவுள்ள பொங்கல் திருவிழாவிவை முன்னிட்டு பதினான்காம் திகதி  தமிழ் பாடசாலைகளுக்கு விடுமுறை வழங்குவதற்கு கல்வி அமைச்சு தீர்மானித்து அறிவித்திருந்தது.இதே நேரம், வடக்கு மாகாண,  கிழக்கு...

Read more

அனைத்து தமிழ்ப் பாடசாலைகளுக்கும் திங்கள் விடுமுறை

பொங்கல் பண்டிகையை முன்னிட்டு நாட்டின் அனைத்துப்தமிழ்ப் பாடசாலைகளுக்கும் திங்கட்கிழமை விசேட  விடுமுறை அறிவிக்கப்பட்டுள்ளது.இலங்கை ஆசிரியர் சங்கச் செயலாளர் ஜோசப் ஸ்டாலின் உட்பட பலரும் விடுத்த வேண்டுகோளுக்கு ஏற்ப...

Read more

பாடநெறி ஒன்றைத் தெரிவு செய்யுமுன் நீங்கள் கவனிக்க வேண்டியவை

உயர் தரத்தின் பின்னர் பலர் கோர்ஸ் செய்வதற்காக தமது காலத்தையும் நேரத்தையும் செலவிடுகின்றனர்.பாடநெறித் தெரிவு வெற்றிகரமாக அமைந்தால் அவர் வெற்றிபெற்றவராகின்றார்.சிலர் இரண்டு மூன்று வருடங்களின் பின்னர் வாழ்க்கையில்...

Read more

தேசிய உயர் டிப்ளோமா பாடநெறிகள் 16 க்கான விண்ணப்பங்கள்

நகரத்திட்டமிடல், நீர்வழங்கல் மற்றும் உயர் கல்வி அமைச்சின் கீழ் இயங்கும் இலங்கை உயர் தொழிநுட்பவியல் கல்வி நிறுவகம் பின்வரும் 16 உயர் தேசிய டிப்ளோமா பாடநெறிகளுக்கான விண்ணப்பங்களைக்...

Read more

பட்டப்படிப்பு கனவை நனவாக்கும் இரு உயர்கல்வி நிறுவனங்களின் பாடநெறிகள்

பட்டக் கனவை நனவாக்கிக் கொள்ளுவதற்கு அருமையானதொரு வழிதேசிய பல்கலைக்கழகங்களின் பாடநெறிகளுக்கு உள்ளீர்ப்பதற்கான ஆகக் குறைந்த தகைமை இல்லாத போது உங்கள் அடுத்த தெரிவாக பட்டக் கனவை நனவாக்கிக்...

Read more

அரச ஊழியர்களின் சம்பளத்தை உடனடியாக அதிகரியுங்கள் – தேசிய தொழில் சங்க மத்திய நிலையம்

வாழ்க்கைச் செலவு அதிகரிப்புக்கு ஏற்ப அரச ஊழியர்களின் சம்பளத்தையும் அதிகரியுங்கள் என்று தேசிய தொழில் சங்க மத்திய நிலையம் வேண்டுகோள் விடுத்து நிதி அமைச்சுக்கு கடிதம் ஒன்றை...

Read more
Page 587 of 601 1 586 587 588 601
error: Content is protected !!