ADVERTISEMENT
Teacher

Teacher

க.பொ.த உயர் தரத்திற்கு பின்னர் உங்கள் தெரிவு என்ன?

க.பொ.த உயர் தரத்திற்கு பின்னர் உங்கள் தெரிவு என்ன?கலாநிதி மு. நவாஸ்தீன்சிரேஸ்ட விரிவுரையாளர்இலங்கை திறந்த பல்கலைக்கழகம்

Read more

41 வருடங்களின் பின்னர் ஸாஹிராவைத் தோற்கடித்து ரோயல் கல்லூரி இறுதிப் போட்டியில்

41 வருடங்களின் பின்னர் கொழும்பு ஸாஹிறாக் கல்லூரியை தோற்றகடித்து கொழும்பு ரோயல் கல்லூரி காற்பந்துச் சுற்றுத் தொடரின் இறுதிப் போட்டிக்குத் தகுதி பெற்றது.18 வயதுக்குட்பட்ட பாடசாலை காற்பந்துத்...

Read more

ரஜரட்ட பல்கலைக்கழகம் மீண்டும் ஆரம்பம்

ரஜரட்ட பல்கலைக்கழகத்தின் மிகிந்தலை வளாகம் எதிர்வரும் 16ம் திகதி முதல் கல்வி நடவடிக்கைக்காக மீண்டும் ஆரம்பிக்கப்படும் என்று பல்கலைக்கழக கட்டுப்பாட்டாளர் கூறியுள்ளார். அதன்படி மிகிந்தலை வளாகத்தின் அனைத்து பீடங்களும்...

Read more

போதைப்பொருள் ஒழிப்பு வாரம் பிரகடனம்

போதைப்பொருள் ஒழிப்பை மாணவர்களின் மூலம் கற்றுக்கொள்வோம்’ என்ற தொனிப்பொருளின் கீழ் பாடசாலை மாணவர்களையும் பெற்றோர்களையும் இலக்காக கொண்டு பல்வேறு வேலைத்திட்டங்களை முன்னெடுப்பதற்கு, கல்வி அமைச்சர் அகிலவிராஜ் காரியவசதத்தின்...

Read more

இஸட் ஸ்கோர் – மாணவர்களுக்கு நீதி கிடைக்கின்றதா?

மாணவர்களுக்கு நியாயம் கிடைக்கிறதா?உயர்தரப் பரீட்சை பெறுபேறுகள் வெளியானவுடன் இஸட் ஸ்கோர் பற்றிய கதையும் மீண்டும் ஆரம்பித்துவிட்டது. இஸட் ஸ்கோர் முறை நாட்டுக்கு ஏன் அவசியம்? உயர்தர மாணவர்களுக்கு...

Read more

கல்வி வௌியீட்டுத் திணைக்களம் இடம் மாறுகின்றது.

கல்வி அமைச்சின் கல்வி வௌியீட்டுத் திணைக்களம் இடம்மாறுகின்றது.கல்வி அமைச்சின் பிரதான கட்டடத்தின் முதலாம் மாடியில் இயங்கி வந்த கல்வி வௌியீட்டுத் திணைக்களம் அதே கட்டடத்தின் ஆறாவது மாடியில்...

Read more

களனி பல்கலைக்கழகத்திற்கு தெரிவு செய்யப்பட்டவர்களுக்கு போலி அழைப்புக் கடிதம் – பல்கலைக்கழகம் எச்சரிக்கை

களனி பல்கலைக்கழகத்திற்கு 2017/2018 ஆம் கல்வி ஆண்டுக்கு தெரிவு செய்யப்பட்ட மாணவர்களுக்கு போலி அழைப்புக் கடிதங்கள் அனுப்பப்பட்டுள்ளமை தொடர்பாக பல்கலைக்கழக பதிவாளர் எச்சரிக்கை விடுத்துள்ளார்.தெரிவு செய்யப்பட்ட மாணவர்களுக்கு...

Read more

இலங்கை திறந்த பல்கலைக்கழகத்தின் கல்வி முதுமாணி தெரிவுப் பரீட்சைப் பெறுபேறு திங்கள் அல்லது புதன் வௌியாகும்

இலங்கை திறந்த பல்கலைக்கழகத்தில் அண்மையில் நடைபெற்ற கல்வி முதுமாணி பாடநெறிக்காக மாணவர்களைத் தெரிவு செய்வதற்கான தேர்வுப் பரீட்சையின் பெறுபேறு அடுத்த வாரம ்வௌியாகும் என பல்கலைக்கழக வட்டாரங்கள் தெரிவித்துள்ளன.'பெரும்பாலும்...

Read more

உயர் கல்விக்கான வட்டியற்ற கடன் – விபரக்கையேடும் விண்ணப்பமும்

2017 ஆம் ஆண்டு வௌியாகிய க.பொ. உயர் தர பெறுபேறுகளை அடிப்படையாகக் கொண்டு அரச பல்கலைக்கழகமல்லாத பின்வரும் உயர் கல்வி நிறுவனங்களில் நடாத்தப்படும் பட்டக் கற்கைகளுக்குத் தெரிவு...

Read more

கிழக்கு மாகாணப் பாடசாலைகளுக்கும் திங்கட் கிழமை விடுமுறை அறிவிப்பு

தைப் பொங்கலை முன்னிட்டு கிழக்கு மாகாணப் பாடசாகைளுக்கு திங்கட்கிழமை விடுமுறை அறிவிக்கப்பட்டுள்ளது.கிழக்கு மாகாணத்தில் உள்ள மாகாணப்பாடசாலைகளுக்கு மாத்திரமே இந்த விடுமுறை செல்லுபடியாகும். தேசிய பாடசாலைகள் வழமைபோல் இயங்கும்...

Read more
Page 588 of 601 1 587 588 589 601
error: Content is protected !!