• Privacy Policy
  • Terms & Conditions
  • Disclaimer
  • Contact US
  • Advertise with Us
TeachMore
  • Home
  • News
  • CIRCULARS
  • COURSES
  • Applications
  • EXAMS & RESULTS
  • கட்டுரைகள்
    • TEACHINGS
    • Modules for EB
No Result
View All Result
  • Home
  • News
  • CIRCULARS
  • COURSES
  • Applications
  • EXAMS & RESULTS
  • கட்டுரைகள்
    • TEACHINGS
    • Modules for EB
No Result
View All Result
TeachMore.lk
Home NEWS

Decision on Application for Marking answer scripts of GCE A/L

January 4, 2023
in NEWS, செய்திகள்
Reading Time: 1 min read
Decision on Application for Marking answer scripts of GCE A/L
Share on FacebookShare on WhatsAppShare on Telegram

இம்மாத இறுதியில் நடைபெறவுள்ள உயர்தரப் பரீட்சையின் விடைத்தாள்களை மதிப்பிடுவதற்கான விண்ணப்பங்களை மீண்டும் கோருவதற்கு புதிய பரீட்சைகள் ஆணையாளர் நாயகம் அமித் ஜயசுந்தர தீர்மானித்துள்ளார். விண்ணப்பங்கள் கோரப்பட்டு பல மாதங்கள் கடந்தும், இதுவரை தேவையான எண்ணிக்கையில் ஆசிரியர்கள் பதிவு செய்யவில்லை.

தேவையான எண்ணிக்கையிலான ஆசிரியர்கள் பதிவு செய்யாத  பட்சத்தில் மதிப்பீட்டு நடவடிக்கைகளுக்காக நீண்டகாலம் செலவிட நேரிடும் எனவும் அவ்வாறாயின் சில பாடசாலைகளை மூட வேண்டிய நிலை ஏற்படும் எனவும் புதிய பரீட்சைகள் ஆணையாளர் நாயகம் தெரிவித்துள்ளார்.

புதிய பதவிக்கான கடமைகளை ஆரம்பித்து வைத்ததன் பின்னர் எழுப்பட்ட கேள்விகளுக்கு விடையளிக்கும் போதே அவர் இதனைக் குறிப்பிட்டுள்ளார்.

ஆசிரியர்கள் பதிவு செய்யாமைக்கு மதிப்பீட்டு கொடுப்பனவுகள் போதுமானதாக இல்லாததே காரணம் எனவும், இப்பிரச்சினைக்கு தீர்வு காணும் வகையில் பரீட்சை மதிப்பீடுகள் மற்றும் கடமைகளுக்காக புதிய கட்டண முறையொன்று தயாரிக்கப்படும் எனவும் புதிய பரீட்சைகள் ஆணையாளர் நாயகம் குறிப்பிட்டுள்ளார்.

பொதுவாக விடைத்தாள்களை மதிப்பிடுவதற்கு சுமார் பதினைந்தாயிரம் ஆசிரியர்கள் தேவைப்படுவதாகவும், ஆனால் தற்போது சுமார் பத்தாயிரம் பேர் பதிவு செய்துள்ளதாகவும் பரீட்சை திணைக்கள வட்டாரங்கள் தெரிவிக்கின்றன.

 

මෙම මස අවසානයේ පැවැත්වෙන උසස් පෙළ විභාගයේ උත්තර පත්‍ර ඇගයීම් සඳහා යළිත් අයැදුම්පත් කැඳවීමට නව විභාග කොමසාරිස් ජනරාල් අමිත් ජයසුන්දර තීරණය කර තිබේ. අයැදුම්පත් කැඳවා මාස කිහිපයක් ගත වී ඇතත් මෙතෙක් අවශ්‍ය ගුරුවරු ප්‍රමාණය ලියාපදිංචි නොවීම මීට හේතු වී ඇත.

අවශ්‍ය ගුරුවරු ප්‍රමාණය ලියාපදිංචි කර ගැනීමට නොහැකි වුවහොත් ඇගයීම් කටයුතු සඳහා දීර්ඝ කාලයක් ගත කිරීමට සිදු වන බවත් එසේ වුවහොත් ඇතැම් පාසල් වසා තැබීමට සිදු වන බවත් නව විභාග කොමසාරිස් ජනරාල්වරයා පැවසීය.

ඔහු මේ බව සඳහන් කළේ නව ධුරයේ රාජකාරි ඊයේ (02) ආරම්භ කිරීමෙන් පසු අප කළ විමසුමක දී ය.

ගුරුවරුන් ලියාපදිංචි නොවීමට හේතුව ඇගයීම් දීමනා ප්‍රමාණවත් නොවීම බවත් විභාග ඇගයීම් සහ රාජකාරි වෙනුවෙන් නව ගාස්තු ක්‍රමයක් සකස් කර මෙම ගැටලුව නිරාකරණය කරන බවත් නව විභාග කොමසාරිස් ජනරාල්වරයා සඳහන් කළේය.

උත්තර පත්‍ර ඇගයීම් සඳහා සාමාන්‍යයෙන් පහළොස් දහසක පමණ ගුරුවරුන් පිරිසක් අවශ්‍ය වන නමුත් දැනට ලියාපදිංචිව සිටින්නේ දසදහසක පමණ පිරිසක් බව විභාග දෙපාර්තමේන්තු ආරංචි මාර්ග කීවේය

Previous Post

Lunch request for Another 10 lakh students

Next Post

Download Admission – LLB Degree

Related Posts

Transfers For Non- Academic staff within the Election Period

Transfers For Non- Academic staff within the Election Period

March 29, 2023
New system for enrollment of students in intermediate classes

New system for enrollment of students in intermediate classes

March 28, 2023
GCE (O/L) exam will be held as planned.

GCE (O/L) exam will be held as planned.

March 28, 2023
SLTAS

New Circular- Sri Lanka Teacher Advisors Services -SLTAS

March 27, 2023
Next Post
Download Admission – LLB Degree

Download Admission - LLB Degree

Leave a Reply Cancel reply

Your email address will not be published. Required fields are marked *

Facebook Page

WhatsApp Group

Telegram Group

Recent Posts

Picsart 22 06 30 17 10 19 381

அதிபர் தரம் 3 இலிருந்து இரண்டுக்கு பதவி உயர்வு

June 30, 2022

சுவாமி விபுலானந்த அழகியல் கற்கைகள் நிறுவக மாணவர் பதிவு ஜன 16 இல்

January 8, 2019
Picsart 22 05 21 00 46 13 648

பரீட்சைக் கடமைகளில் ஈடுபடும் ஆசிரியர்களுக்கு எரிபொருள் விநியோகம்

May 20, 2022
TeachMore.lk

Help Menu

  • Privacy Policy
  • Terms & Conditions
  • Disclaimer
  • Contact US
  • Advertise with Us

Main Menu

  • Home
  • News
  • CIRCULARS
  • COURSES
  • Applications
  • EXAMS & RESULTS
  • கட்டுரைகள்
    • TEACHINGS
    • Modules for EB

Recent Posts

  • பிள்ளைகளிடம் உயர்ந்த குணங்களை விதைப்போம்
  • Notice on Issuance of Admission Cards for Institutional Examinations
  • Delegation of Powers under Financial Regulation 135 – Year 2023

© 2022 Teachmore.lk

No Result
View All Result
  • Home
  • News
  • CIRCULARS
  • COURSES
  • Applications
  • EXAMS & RESULTS
  • கட்டுரைகள்
    • TEACHINGS
    • Modules for EB

© 2022 Teachmore.lk

error: Content is protected !!