• Privacy Policy
  • Terms & Conditions
  • Disclaimer
  • Contact US
  • Advertise with Us
TeachMore
  • Home
  • News
  • CIRCULARS
  • COURSES
  • Applications
  • EXAMS & RESULTS
  • TEACHINGS
    • Modules for EB
    • கட்டுரைகள்
No Result
View All Result
  • Home
  • News
  • CIRCULARS
  • COURSES
  • Applications
  • EXAMS & RESULTS
  • TEACHINGS
    • Modules for EB
    • கட்டுரைகள்
No Result
View All Result
TeachMore.lk
Home COURSES

Diploma in Early Childhood Development and Pre-School Education (2022) – Eastern University

September 30, 2022
in COURSES
Reading Time: 3 mins read
Diploma in Early Childhood Development and Pre-School Education (2022) – Eastern University
Share on FacebookShare on WhatsAppShare on Telegram

Diploma in Early Childhood Development and Pre-School Education (2022) – Eastern University

Calling Applications for Diploma in Early Childhood Development and Pre-School Education – 2022 (Academic Year 2020/2021) Conducted by the Centre for External Degrees and Extension Courses (CEDEC), Eastern University, Sri Lanka

இலங்கை கிழக்குப் பல்கலைக்கழகத்தினால் “முன்பிள்ளைப்பருவ அபிவிருத்தி மற்றும் முன்பள்ளிக் கல்வி டிப்ளோமா” கற்கை நெறிக்காக விண்ணப்பம் கோரல்

  • Duration: 12 Months
  • Course Fee: Rs.35,000/=
  • Medium: Tamil
முன்பிள்ளைப்பருவ அபிவிருத்தி மற்றும் முன்பள்ளிக் கல்வி டிப்ளோமா – 2020/2021
Diploma in Early Childhood Development and Pre-School Education – 2020/2021 (SLQF L3)

கிழக்குப் கல்கலைக்கழக கலை கலாசார பீடத்தில் முன்பிள்ளைப்பருவ அபிவிருத்தி மற்றும் முன்பள்ளிக் கல்வி டிப்ளோமா கற்கைநெறிக்காக கல்வியாண்டு 2020/2021 இற்கான விண்ணப்பங்கள் தகுதிவாய்ந்த விண்ணப்பதாரிகளிடமிருந்து கோரப்படுகின்றன.

தகைமைகள்

    • க.பொ.த உயர்தரத்தில் (SLQF L2) சித்தியடைந்திருப்பதுடன், 120 மணித்தியாலங்களுக்கு குறையாத முன்பிள்ளைப் பருவ/ முன்பள்ளி பயிற்சியை வெற்றிகரமாக பூர்த்தி செய்தமைக்கான சான்றிதழ்களை பெற்றிருக்க வேண்டும்.

அல்லது

  • க.பொ.த சாதாரண தரத்தில் (SLQF L1) சித்தியடைந்திருப்பதுடன், அங்கீகரிக்கப்பட்ட பல்கலைக்கழகம்/ உயர்கல்வி நிறுவனம் ஒன்றில் முன்பிள்ளைப்பருவ அபிவிருத்தி மற்றும் முன்பள்ளிக்கல்வி சான்றிதழ் கற்கைநெறியை வெற்றிகரமாக பூர்த்தி செய்திருத்தல் வேண்டும்.

பாடநெறிக் காலம்

12 மாதங்கள்

மொழி மூலம்

தமிழ்

கட்டணம்

ரூபா. 35, 000.00

பாடநெறி உள்ளடக்கங்கள்

1. முன்பிள்ளைப்பருவ விருத்திக் கோட்பாடுகள்
2. நலமான இளம் பிள்ளை
3. படைப்பாற்றலுள்ள இளம் பிள்ளை
4. முன்பள்ளிப்பிள்ளையின் நடத்தையை விளங்கிக்கொள்ளல்
5. சமாதானம், இசைவு, முரண்பாட்டுத்தீர்வு
6. ஒத்தாசையான கற்றல் முகாமை
7. அறிவாற்றல் விருத்தி
8. கற்றலை வலுவூட்டும் முன்பள்ளிகள்
9. கற்பித்தல் பயிற்சியும் கற்பித்தல் துணைக்காதனங்களும்

விண்ணப்பிக்கும் முறை

விண்ணப்பதாரிகள் கீழே உள்ள “Apply Online” எனும் இணைப்பின் மூலம் நிகழ்நிலை விண்ணப்பப்படிவத்தினூடாக விண்ணப்பிக்க வேண்டும். மேலும் இதனுடன் தொடர்புடைய ஆவணங்களையும், நிதியாளருக்கு விலாசமிடப்பட்டு மக்கள் வங்கியின் எந்தவொரு கிளையிலும் ரூபா 1000/= பணம் செலுத்திய பற்றுச்சீட்டின் பல்கலைக்கழக பிரதியையும் Scan செய்து மேற்கூறிய வலைத்தளத்தில் தரவேற்றம் செய்ய வேண்டும்.

பணம் வைப்பிலிடவேண்டிய கணக்கிலக்கம் 227-1-001-9-0000-390, மக்கள் வங்கி, செங்கலடி கிளை.

அத்துடன் விண்ணப்பதாரிகள் அச்சடிக்கப்பட்ட விண்ணப்ப படிவத்தை நிரப்பி இதனுடன் தொடர்பான ஆவணங்கள் அனைத்தையும் நிழல் பிரதியுடன், பணம் வைப்பிலிட்ட பற்றுச் சீட்டின் பல்கலைக்கழக பிரதியினையும் இணைத்து சுயவிலாசம் இடப்பட்ட ரூபா 45/= பெறுமதி உள்ள முத்திரை ஒட்டப்பட்டதுமான கடித உறை ஒன்றையும்

உதவிப்பதிவாளர், வெளிவாரிப் பட்டங்கள் மற்றும் விரிவாக்கல் கற்கைகள் நிலையம், கிழக்கு பல்கலைக்கழகம், இலங்கை, வந்தாறுமூலை, செங்கலடி

எனும் விலாசத்திற்கு முடிவுத் திகதிக்கு முன்னதாக பதிவுத் தபாலில் அனுப்புதல் வேண்டும். மேலும் கடித உறையின் இடது பக்க மேல் மூலையில் “முன்பிள்ளைப்பருவ அபிவிருத்தி மற்றும் முன்பள்ளிக் கல்வி டிப்ளோமா – 2020/2021” என்பதை குறிப்பிடுதல் வேண்டும்.

APPLY

 

Guide

 

Paying-in-Voucher

 

Advertisement (Tamil)

மீள் விண்ணப்ப முடிவுத் திகதி 18.10.2022

Related

Previous Post

Hospitalized student who was assaulted for not paying Rs 300 for teacher’s day

Next Post

Modules for Advanced Level Teachers – Tamil

Related Posts

SELECTED LIST – B A EXTERNAL

SELECTED LIST – B A EXTERNAL

February 8, 2023
Courses in Textile & Apparel Technology  – Sri Lanka Institute of Textile and Apparel (SLITA)

Courses in Textile & Apparel Technology – Sri Lanka Institute of Textile and Apparel (SLITA)

February 5, 2023
Calling Applications for M.Phil/Ph.D 2023

Calling Applications for M.Phil/Ph.D 2023

February 5, 2023
Advanced Certificate in Science programme (ACS)

Advanced Certificate in Science programme (ACS)

February 3, 2023
Next Post
Module 1 for Advanced Level Teachers – Tamil

Modules for Advanced Level Teachers - Tamil

Leave a Reply Cancel reply

Your email address will not be published. Required fields are marked *

Facebook Page

WhatsApp Group

Telegram Group

Recent Posts

Teaching Appointment of 34,000 before April 1st

Teaching Appointment of 34,000 before April 1st

January 19, 2023

சப்ரகமுவ மாகாண 1500 ஆசிரிய வெற்றிடங்கள்

July 4, 2020

திருகோணமலை வளாக கல்வி நடவடிக்கைகள் 6 ஆம் திகதி ஆரம்பிக்கப்படமாட்டாது

May 3, 2019
TeachMore.lk

Help Menu

  • Privacy Policy
  • Terms & Conditions
  • Disclaimer
  • Contact US
  • Advertise with Us

Main Menu

  • Home
  • News
  • CIRCULARS
  • COURSES
  • Applications
  • EXAMS & RESULTS
  • TEACHINGS
    • Modules for EB
    • கட்டுரைகள்

Recent Posts

  • SELECTED LIST – B A EXTERNAL
  • Examination Calendar for March 2023
  • Interview-Second Stage – NCOE Jaffna

© 2022 Teachmore.lk

No Result
View All Result
  • Home
  • News
  • CIRCULARS
  • COURSES
  • Applications
  • EXAMS & RESULTS
  • TEACHINGS
    • Modules for EB
    • கட்டுரைகள்

© 2022 Teachmore.lk

error: Content is protected !!