• Privacy Policy
  • Terms & Conditions
  • Disclaimer
  • Contact US
  • Advertise with Us
TeachMore
  • Home
  • News
  • CIRCULARS
  • COURSES
  • Applications
  • EXAMS & RESULTS
  • கட்டுரைகள்
    • TEACHINGS
    • Modules for EB
No Result
View All Result
  • Home
  • News
  • CIRCULARS
  • COURSES
  • Applications
  • EXAMS & RESULTS
  • கட்டுரைகள்
    • TEACHINGS
    • Modules for EB
No Result
View All Result
TeachMore.lk
Home COURSES

Documents to be submitted according to New service minutes of SLPS

April 12, 2023
in COURSES, சுற்றுநிருபம்
Reading Time: 1 min read
Documents to be submitted according to New service minutes of SLPS
Share on FacebookShare on WhatsAppShare on Telegram

Documents to be submitted according to New service minutes of SLPS

இலங்கை அதிபர் சேவை அதிகாரிகளின் புதிய சேவை பிரமாணக் குறிப்பின் படி, சேவைக்கு உள்ளீர்த்தல், சேவை உறுதிப்படுத்துதல், பதவி உயர்வு, சேவையிலிருந்து விடுவித்தல் மற்றும் ஓய்வூதியம் தொடர்பானவற்றுக்கு சமர்ப்பிக்க வேண்டிய பொதுவான ஆவணங்கள் குறித்து தெளிவூட்டல்.

இலங்கை வாண்மைத்துவ அதிபர்கள் சங்கத்தினால் கேட்கப்பட்ட பின்வரும் விடயங்கள் தொடர்பான விளக்கத்தையும் தகவல்களையும் கல்வி அமைச்சு வழங்கியுள்ளது.

  1. இலங்கை ஆசிரியர் சேவையில் இருந்து விடுவிப்பதற்கு தேவையான ஆவணங்களின் பட்டியல்
  2. இலங்கை அதிபர் சேவையின் புதிய சேவை பிரமாணக் குறிப்பின் அடிப்படையில் உள்ளீர்ப்புச் செய்ய வேண்டிய ஆவணங்களின் பட்டியல் .
  3. உறுதிப்படுத்துவதற்குத் தேவையான ஆவணங்களின் பட்டியல் – 03 இணைப்பு
  4. பதவி உயர்வுக்குத் தேவையான ஆவணங்களின் பட்டியல் – 04 இணைப்பு
  5. இலங்கை அதிபரின் சேவையிலிருந்து விடுவிப்பு தொடர்பான ஆவணங்கள் – 05 இணைப்பு
  6. ஓய்வு பெறும்போது சமர்ப்பிக்க வேண்டிய ஆவணங்களின் பட்டியல் – 6 இணைப்பு
  7. வினைத்திறன் தடைதாண்டலுக்கான நிவாரணத்தைப் பெறுவதற்கு சமர்ப்பிக்க வேண்டிய ஆவணங்களின் பட்டியல் – இணைப்பு 07

கல்வி அமைச்சு வழங்கிய பட்டியல் சிங்களத்தில் உள்ளன.  இது தொடர்பாக ஏதேனும் ஒரு விடயத்துக்கான ஆவணங்களைச் சமர்ப்பிக்கும் போது, இந்த கல்வி அமைச்சு வழங்கிய பட்டியலுக்கு ஏற்ப ஆவணங்களைத் தயார் செய்து சமர்ப்பிக்குமாறும், அதனோடு கல்வி அமைச்சு வழங்கியுள்ள அறிவுறுத்தல் அடங்கிய இந்த பீடிஎப் ஆவணத்தையும் சமர்ப்பிக்குமாறு அதிபர்களிடம் கோரியுள்ளது.

ஆவணங்கள் தொடர்பான விளக்கம்

ශ්‍රී ලංකා විදුහල්පති සේවයේ නිලධාරීන් නව සේවා ව්‍යවස්ථාවට අන්තර්ග්‍රහණය කිරීම, සේවයේ ස්ථිර කිරීම, උසස් කිරීම, සේවයෙන් මුදා හැරීම සහ විශ්‍රාම ගැනීම් වලට අදාල පොදු ලේඛන පිළිබඳව දැනුවත් කිරීම.

ශ්‍රී ලංකා වෘත්තීයවේදි විදුහල්පතිවරුන්ගේ සංගමය විසින් විමසා ඇති පහත සඳහන් කරුණු පිළිබඳ අධ්‍යාපන අමාත්‍යංශය පැහැදිලි කිරීමක් සහ තොරතුරු සහත පරිදි ඉදිරිපත් කර ඇත.

  1. ගුරු සේවයෙන් මුදාහැරීම/නිදහස් කිරීමට අවශ්‍ය ලිපි ලේඛන ලැයිස්තුව – ඇමු€ය 01
  2. ශ්‍රී ලංකා විදුහල්පති සේවයේ නව සේවා ව්‍යවස්ථාවට අන්තර්ග්‍රහණය කිරීමට අවශ්‍ය ලේඛන ලැයිස්තුව – ඇමුණුම 02.
  3. ස්ථීර කිරීමට අවශ්‍ය ලේඛන ලැයිස්තුව – ඇමුණුම් 03
  4. උසස්වීම් ලබා ගැනීමට අවශ්‍ය ලේඛන ලැයිස්තුව – ඇමුණුම් 04
  5. ශ්‍රී ලංකා විදුහල්පති සේවයෙන් මුදාහැරීමට අදාළ ලේඛන – ඇමුණුම් 05
  6. විශ්‍රාම ගැන්වීමේදී ඉදිරිපත් කළ යුතු ලේඛන ලැයිස්තුව – ඇමුණුම් 6
  7. කාර්යක්ෂමතා කඩඉම් සහන ලබා ගැනීම සඳහා ඉදිරිපත් කළ යුතු ලේඛන ලැයිස්තුව – ඇමුණුම 07

Download PDF

 

TeachMore WhatsApp

Previous Post

Additional Intake – University Registrations 2021/2022

Next Post

பாடசாலை உள்ளகக் குழுக்களுடன் தொடர்பான சமகாலப் பிரச்சினைகள்

Related Posts

Application for Teachers Training College 2023

Application for Teachers Training College 2023

June 9, 2023
Circular-Providing an adjustment Allowance for the Teacher Advisors' Service.

Circular-Providing an adjustment Allowance for the Teacher Advisors’ Service.

June 7, 2023
Faculty of Arts & Culture, Eastern University

Notice for enrollment of new students for the Academic Year 2021 2022

June 3, 2023
APPLICATION FOR THE HIGHER DIPLOMA IN PHYSICAL EDUCATION

APPLICATION FOR THE HIGHER DIPLOMA IN PHYSICAL EDUCATION

May 26, 2023
Next Post
பாடசாலை உள்ளகக் குழு

பாடசாலை உள்ளகக் குழுக்களுடன் தொடர்பான சமகாலப் பிரச்சினைகள்

Leave a Reply Cancel reply

Your email address will not be published. Required fields are marked *

Facebook Page

WhatsApp Group

Telegram Group

Recent Posts

உளவியல் எண்ணக்கருக்கள்

November 2, 2021

Bachelors of Education

March 20, 2022

பாடசாலைகளுக்கு 2ஆம் தவணை விடுமுறை

July 30, 2019
TeachMore.lk

Help Menu

  • Privacy Policy
  • Terms & Conditions
  • Disclaimer
  • Contact US
  • Advertise with Us

Main Menu

  • Home
  • News
  • CIRCULARS
  • COURSES
  • Applications
  • EXAMS & RESULTS
  • கட்டுரைகள்
    • TEACHINGS
    • Modules for EB

Recent Posts

  • Appointment List – NCoE – North central province
  • Application for Teachers Training College 2023
  • Annual Teachers Transfer 2022 – Eastern Province

© 2022 Teachmore.lk

No Result
View All Result
  • Home
  • News
  • CIRCULARS
  • COURSES
  • Applications
  • EXAMS & RESULTS
  • கட்டுரைகள்
    • TEACHINGS
    • Modules for EB

© 2022 Teachmore.lk

error: Content is protected !!