• Privacy Policy
  • Terms & Conditions
  • Disclaimer
  • Contact US
  • Advertise with Us
TeachMore
  • Home
  • News
  • CIRCULARS
  • COURSES
  • Applications
  • EXAMS & RESULTS
  • TEACHINGS
    • Modules for EB
    • கட்டுரைகள்
No Result
View All Result
  • Home
  • News
  • CIRCULARS
  • COURSES
  • Applications
  • EXAMS & RESULTS
  • TEACHINGS
    • Modules for EB
    • கட்டுரைகள்
No Result
View All Result
TeachMore.lk
Home NEWS

Education Ministry mulls free sarees for teachers

December 5, 2022
in NEWS, செய்திகள்
Reading Time: 1 min read
Education Ministry mulls free sarees for teachers
Share on FacebookShare on WhatsAppShare on Telegram

நிலவும் பொருளாதார சூழ்நிலையில் புடவைகளின் விலை உயர்வைக் காரணம் காட்டி, பல பிரதேசங்களில் பெண் ஆசிரியைகள் புடவைக்கு பதிலாக சாதாரண ஆடைகளை அணிந்து பணிபுரிவதாக தெரியவந்துள்ள நிலையில், பெண் ஆசிரியர்களுக்கு இலவசமாக சேலை வழங்குவதற்கான சாத்தியக்கூறுகளை கல்வி அமைச்சு மதிப்பீடு செய்து வருவதாக கல்வி அமைச்சர் தெரிவித்துள்ளார்.

கல்வி அமைச்சர் கலாநிதி சுசில் பிரேமஜயந்த,

“சேலை வாங்குவதில் சிரமப்படும் பெண் ஆசிரியர்கள் இருந்தால், அவர்களுக்கு இலவசமாக சேலைகளை வழங்க முயற்சிப்போம். அவ்வாறு செய்வதற்கான சாத்தியக்கூறுகளை நாங்கள் தற்போது ஆராய்ந்து வருகிறோம்; இருப்பினும், சில ஆசிரியர்கள் இலவசமாக சேலைகளைப் பெறத் தயங்குகின்றனர். இந்த சேலை பிரச்சினையை ஒரு தொழிற்சங்க தலைவர் மட்டுமே கொண்டு வந்தார், ஆசிரியர்கள் தங்களுக்கு எந்த பிரச்சனையும் இல்லை என்று கூறவில்லை

என கூறினார்.

புடவை கொள்வனவு செய்வதில் சிரமங்களை எதிர்நோக்கும் பெண் ஆசிரியைகள் பற்றிய தகவல்களை பெற்றுக் கொள்வதற்கு கல்வி அமைச்சு வலயக் கல்வி அலுவலகங்கள் ஊடாக ஏற்பாடுகளை மேற்கொள்ளும் என்றார்.

புடவை கொள்வனவு செய்வதில் சிரமங்களை எதிர்நோக்கும் பெண் ஆசிரியைகள் பற்றிய தகவல்களை பெற்றுக் கொள்வதற்கு கல்வி அமைச்சு வலயக் கல்வி அலுவலகங்கள் ஊடாக ஏற்பாடுகளை மேற்கொள்ளும் என்றார். இவ்வாறான தகவல்களை அமைச்சுக்கு வழங்குமாறு வலயக் கல்வி அலுவலகங்களுக்கு பணிப்புரை விடுக்கப்பட்டுள்ளதா என வினவியபோது, ​​விநியோகிப்பதற்கான புடவைகளை கொள்வனவு செய்ய முடியும் எனும்போது மாத்திரமே அதற்கான அறிவுறுத்தல்கள் வழங்கப்படும் என அவர் தெரிவித்தார்.

இலங்கை ஆசிரியர் சங்கத்தின் பொதுச் செயலாளர் ஜோசப் ஸ்டாலின், பொது நிர்வாகம், உள்நாட்டலுவல்கள், மாகாண சபைகள் மற்றும் உள்ளூராட்சி அமைச்சின் சுற்றறிக்கைக்கு அமைவாக ஆடை அணிவது தொடர்பாக அரச ஊழியர்களைப் போல்  பெண் ஆசிரியர்களுக்கும், சேலைக்கு பதிலாக சாதாரண உடையில் பாடசாலைகளுக்கு வர முடியும் என்றார்.

எனினும், பொது நிர்வாகம், உள்நாட்டலுவல்கள், மாகாண சபைகள் மற்றும் உள்ளூராட்சி அமைச்சின் செயலாளர் மாயாதுன்னே குறித்த சுற்றறிக்கை பாடசாலைகளுக்கு பொருத்தமானதல்ல என  கடந்த வாரம் தெரிவித்திருந்தார். இந்த அறிவிப்பை மீறி, பல பாடசாலைகளில் பெண் ஆசிரியர்கள் சாதாரண உடையில் பணிபுரிவதாக அறிவித்தனர், அதன்பிறகு, பணிக்கு வரும்போது பெண் ஆசிரியர்கள் சேலை அணிய வேண்டும் என்று கல்வி அமைச்சு சுற்றறிக்கை வெளியிட்டது.

 

සාරි මිල ඉහළ යාම හේතුවෙන් ප්‍රදේශ රැසක ගුරුවරියන් සාරි වෙනුවට වෙනත් පහසු ඇඳුමින් සැරසී සේවය කරන බවට අනාවරණය වී ඇති බැවින් ගුරුවරියන්ට නොමිලේ සාරි ලබාදීමේ හැකියාව අධ්‍යාපන අමාත්‍යාංශය විසින් සලකා බලන බව බව අධ්‍යාපන අමාත්‍යවරයා පවසයි.

අධ්‍යාපන ඇමැති සුෂිල් ප්‍රේමජයන්ත,

“සාරි ගන්න අමාරුවෙන් ඉන්න ගුරුවරියන් ඉන්නවා නම් ඒ අයට නොමිලේ සාරි දෙන්න අපි උත්සාහ කරනවා. අපි දැනට එසේ කිරීමේ හැකියාව ගවේෂණය කරමින් සිටිමු; නමුත් ඇතැම් ගුරුවරු නොමිලේ සාරි ලබා ගැනීමට මැලි වෙති. එක් වෘත්තීය සමිති නායකයෙක් පමණක් සාරි ප්‍රශ්නය ගෙන ආ අතර ගුරුවරු තමන්ට ප්‍රශ්නයක් නැතැයි කීවේ නැත

ලෙස පැවසීය

අධ්‍යාපන අමාත්‍යාංශය මඟින් කලාප අධ්‍යාපන කාර්යාල හරහා සාරි මිලදී ගැනීමේ දුෂ්කරතාවන්ට මුහුණ දෙන ගුරුවරියන් පිළිබඳ තොරතුරු ලබා ගැනීමට කටයුතු සම්පාදනය කරන බවද ඔහු පැවසීය. එම තොරතුරු අමාත්‍යාංශයට ලබාදෙන ලෙස කලාප අධ්‍යාපන කාර්යාලවලට උපදෙස් ලබාදී ඇත්දැයි විමසූ විට ඔහු පැවසුවේ බෙදාහැරීම සඳහා සාරි මිලදී ගැනීමට හැකි වූ විට පමණක් උපදෙස් ලබාදෙන බවයි.

 

Related

Previous Post

Expediting Disciplinary Inquiries against Public Officers – Amendments to the Establishment Code

Next Post

GCE A/L | Technology Stream – Subjects choice and benifits

Related Posts

Interview-Second Stage – NCOE Jaffna

Interview-Second Stage – NCOE Jaffna

February 7, 2023
3000 vacancies for Lecturers in University

3000 vacancies for Lecturers in University

February 7, 2023
Holiday for Muslim schools from Tuesday

Holiday for Muslim schools from Tuesday

February 5, 2023
Admission for university vacancies to be completed before 15th February

Admission for university vacancies to be completed before 15th February

February 5, 2023
Next Post
GCE A/L | Technology Stream – Subjects choice and benifits

GCE A/L | Technology Stream - Subjects choice and benifits

Leave a Reply Cancel reply

Your email address will not be published. Required fields are marked *

Facebook Page

WhatsApp Group

Telegram Group

Recent Posts

OPEN COMPETITIVE EXAMINATION FOR RECRUITMENT TO CLASS 3 1(a) OF SLTS FROM GRADUATE FOR GUIDANCE AND COUNSELING VACANCIES IN TAMIL MEDIUM SCHOOLS OF NORTHERN PROVINCE – 2021

May 4, 2021

Advanced Level Vocational Stream (Thirteen Years Guaranteed Education Programme) call for Applications for Grade 12 Admissions – 2021

October 6, 2021

பரீட்சை பாதுகாப்பு மற்றும் கண்காணிப்பு பணியில் 7000 பொலிசார்

October 10, 2020
TeachMore.lk

Help Menu

  • Privacy Policy
  • Terms & Conditions
  • Disclaimer
  • Contact US
  • Advertise with Us

Main Menu

  • Home
  • News
  • CIRCULARS
  • COURSES
  • Applications
  • EXAMS & RESULTS
  • TEACHINGS
    • Modules for EB
    • கட்டுரைகள்

Recent Posts

  • Examination Calendar for March 2023
  • Interview-Second Stage – NCOE Jaffna
  • 3000 vacancies for Lecturers in University

© 2022 Teachmore.lk

No Result
View All Result
  • Home
  • News
  • CIRCULARS
  • COURSES
  • Applications
  • EXAMS & RESULTS
  • TEACHINGS
    • Modules for EB
    • கட்டுரைகள்

© 2022 Teachmore.lk

error: Content is protected !!