G.C.E O/L Result 2022 (2023) Release Date
கல்விப் பொதுத் தராதரப் பரீட்சையின் பெறுபேறுகள் இம்மாதம் 30ஆம் திகதி முதல் டிசம்பர் மாதம் 02ஆம் திகதி வரையில் வெளியிடப்பட உள்ளதாக பரீட்சை திணைக்கள வட்டாரங்கள் தெரிவித்துள்ளன.
மே 29 முதல் ஜூன் 8 வரை நடைபெற்ற இந்தப் பரீட்சைக்கு சுமார் 300,000 பாடசாலை மற்றும் தனியார் விண்ணப்பதாரர்கள் தோற்றினர்.
கடந்த உயர்தரப் பரீட்சை நடாத்துவதில் தாமதம் மற்றும் விடைத்தாள் மதிப்பீடு என்பன காரணமாக க.பொ.த சாதாரண தரப் பெறுபேறுகளை வெளியிடுவதில் பாதிப்பை ஏற்படுத்தியதாக திணைக்கள பேச்சாளர் ஒருவர் தெரிவித்துள்ளார்.