• Privacy Policy
  • Terms & Conditions
  • Disclaimer
  • Contact US
  • Advertise with Us
TeachMore
  • Home
  • News
  • CIRCULARS
  • COURSES
  • Applications
  • EXAMS & RESULTS
  • கட்டுரைகள்
    • TEACHINGS
    • Modules for EB
No Result
View All Result
  • Home
  • News
  • CIRCULARS
  • COURSES
  • Applications
  • EXAMS & RESULTS
  • கட்டுரைகள்
    • TEACHINGS
    • Modules for EB
No Result
View All Result
TeachMore.lk
Home NEWS

GCE O/L in Grade 10, A/L in Grade 12

July 23, 2023
in NEWS
GCE O/L in Grade 10, A/L in Grade 12
Share on FacebookShare on WhatsAppShare on Telegram

க.பொ.த சாதாரணப் பாடப் பரீட்சை தரம் 10 இலும் உயர் தரப் பரீட்சை தரம் 12 இலும் தடாத்துவதற்கு பரிந்துரைக்கப்பட்டுள்ளது.

பல்கலைக்கழக மானியங்கள் ஆணைக்குழு மற்றும் தொழிற்பயிற்சி அதிகார சபையை இல்லாதொழிக்கவும் முன்மொழியப்பட்டுள்ளது.

இருப்பினும், சுதந்திரமான தேசிய கல்வி ஆணைக்குழுவை நிறுவ முன்மொழிந்துள்ளதாகவும் நான்கு துறைகளின் கீழ், கல்வியை உயர்த்துவதற்கான பரிந்துரைகளை குழு முன்வைத்துள்ளதாகவும் அதன் தலைவர் நீதி அமைச்சர் விஜயதாச ராஜபக்ஷ தெரிவித்துள்ளார்.
இதன்படி, நாட்டில் உள்ள அனைத்து பல்கலைக்கழகங்கள் மற்றும் உயர்கல்வி நிறுவனங்களும் ஒரே தரத்தில் கண்காணிக்கப்பட்டு பதிவு செய்யப்படும் என தெரிவிக்கப்பட்டுள்ளது.

இது தவிர மாணவர்கள் 10 ஆம் வகுப்பில் கல்விப் பொது தாராதர பரீட்சைக்குத் தோற்ற வேண்டும் எனவும், உயர்தரப் பரீட்சையை தரம் 12 இல் நடத்தவும் பரிந்துரைக்கப்பட்டுள்ளது.

உயர் தரத்திற்கு தகுதி பெறாத மாணவர்களுக்கு அடிப்படைக் கற்றல்கள் மூலம் பட்டப்படிப்பு வரை கல்வி பெறுவதற்கான வாய்ப்பை வழங்கவும் குழு முன்மொழிந்துள்ளது.

அதற்காக, ஆணைக்குழுவின் மேற்பார்வையில், தனியார் துறையினரை ஊக்குவித்து, அவர்களுக்கும் நிவாரணம் வழங்குவதற்கான முன்மொழிவுகள் முன்வைக்கப்பட்டுள்ளன.

இக்குழு பாராளுமன்றத்தால் நியமிக்கப்பட்டது. இது கல்வி தொழில்முறை திறன்கள் மற்றும் அரசியல் தொடர்பு இல்லாத 11 நபர்களைக் கொண்டுள்ளமையும் குறிப்பிடத்தக்கது.

අ.පො.ස සාමාන්‍ය පෙළ විභාගය 10වන ශ්‍රේණියේ දීත් අ.පො.ස උසස් පෙළ විභාගය 12 වන ශ්‍රේණියේ දීත් පැවැත්විය යුතු බවට නිර්දේශයක් නිකුත් කර තිබෙනවා.

උසස් අධ්‍යාපන අවස්ථා පුළුල් කිරීමට සුදුසු නිර්දේශ ඉදිරිපත් කිරීම සඳහා වන පාර්ලිමේන්තු විශේෂ කාරක සභාව එලෙස නිර්දේශයක් ඉදිරිපත් කර ඇති බව අධිකරණ අමාත්‍ය විජේදාස රාජපක්ෂ පවසනවා.

එම කාරක සභාවේ සභාපති අධිකරණ අමාත්‍ය විජේදාස රාජපක්ෂ විසින් එම වාර්තාව ඊයේ (21) පාර්ලිමේන්තුවට ඉදිරිපත් කළා.

Previous Post

Lecturer (probationary), Lecturer (Unconfirmed), Senior Lecturer GII/I

Next Post

பிள்ளைகளின் உலகை புரிந்து கொள்ளல்

Related Posts

An Educational management service according to a new service minute

An Educational management service according to a new service minute

September 27, 2023
Pre School Education is compulsory

Pre School Education is compulsory

September 27, 2023
Court approves appointment of Principal Service

Court approves appointment of Principal Service

September 27, 2023
O/L Examination may also be postponed – Minister

O/L Examination may also be postponed – Minister

September 23, 2023
Next Post
பிள்ளைகளின் உலகை புரிந்து கொள்ளல்

பிள்ளைகளின் உலகை புரிந்து கொள்ளல்

Leave a Reply Cancel reply

Your email address will not be published. Required fields are marked *

Facebook Page

WhatsApp Group

Telegram Group

Recent Posts

கிராம சேவகர் வெற்றிடங்களை உடனடியாக நிரப்ப நடவடிக்கை

March 19, 2021
Extension of time limit for second language proficiency for Government servants

Extension of time limit for second language proficiency for Government servants

September 5, 2022

BACHELORS DEGREE COURSES From OCEAN UNIVERSITY OF SRI LANKA

June 18, 2021
TeachMore.lk

Help Menu

  • Privacy Policy
  • Terms & Conditions
  • Disclaimer
  • Contact US
  • Advertise with Us

Main Menu

  • Home
  • News
  • CIRCULARS
  • COURSES
  • Applications
  • EXAMS & RESULTS
  • கட்டுரைகள்
    • TEACHINGS
    • Modules for EB

Recent Posts

  • Diploma in Library and Information Studies
  • An Educational management service according to a new service minute
  • Management Trainees Vacancies 2023 – Central Bank of Sri Lanka

© 2022 Teachmore.lk

No Result
View All Result
  • Home
  • News
  • CIRCULARS
  • COURSES
  • Applications
  • EXAMS & RESULTS
  • கட்டுரைகள்
    • TEACHINGS
    • Modules for EB

© 2022 Teachmore.lk

error: Content is protected !!