மாணவர்கள் க.பொத.(உ/த) கலைப் பிரிவில் புவியியலையும் ஒரு பாடமாக கற்பதினால் பல்கலைக் கழகத்தில் அதிகமான துறைகளுக்கு விண்ணப்பிக்க தகுதி பெறுகின்றனர். அவ்வாறான துறைகள் பற்றி இப்பதிவில் பார்ப்போம்…..
1)புவியியல் தகவல் விஞ்ஞானம் (Geographical Information Science)
👉🏻 பேராதனை பல்கலைக் கழகம்
👉🏻4 வருடங்கள்
👉🏻 Bsc Digree
2) பட்டிணமும் நாடும் திட்டமிடல் (Town and Country Planning)
👉🏻மொறட்டுவை பல்கலைக்கழகம்
👉🏻4 வருடங்கள்
👉🏻Bsc Digree
3) நவநாகரீக வடிவமைப்பும் உற்பத்தி அபிவிருத்தியும். (Fashion Design And Product Development)v
👉🏻மொறட்டுவ பல்கலைக் கழகம்
👉🏻4 வருடங்கள்
👉🏻B des hons
➡️பல்கலைக் கழகத்தினால் நடாத்தப்படும் உளச்சார்பு பரீட்சைக்கு தோற்ற வேண்டும்.
4) தகவல் தொழிநுட்பமும் முகாமைத்துவமும் (Information Technology And management)
👉🏻மொறட்டுவ பல்கலைக் கழகம்
👉🏻 Bsc (Information Technology and management) Hons
👉🏻 4 வருடங்கள்
➡️பல்கலைக் கழகத்தினால் நடாத்தப்படும் உளச்சார்பு பரீட்சைக்கு தோற்ற வேண்டும்.
5)நிதி பொறியியல் (Finance Engineering)
👉🏻களனி பல்கலைக்கழகம்
👉🏻Finance Engineering Hons Degree
👉🏻 04 வருடம்
➡️பல்கலைக் கழகத்தினால் நடாத்தப்படும் உளச்சார்பு பரீட்சைக்கு தோற்ற வேண்டும்.
6)செயற்திட்ட முகாமைத்துவம் (Project Management)
👉🏻யாழ். பல்கலைக்கழகம் (வவுனியா வள௧கம்)
👉🏻BBMH Hons
👉🏻4 வருடங்கள்
7)தகவல் முறைமைகள் (Information Systems)
👉🏻கொழும்பு பல்கலைக்கழக கணணிக் கல்லூரி
👉🏻தகவல் முறைமைகள் விஞ்ஞான இளமானி பட்டம்.
👉🏻 03 வருடங்கள்
➡️பல்கலைக் கழகத்தினால் நடாத்தப்படும் உளச்சார்பு பரீட்சைக்கு தோற்ற வேண்டும்.
8)கட்டடக்கலை (Architecture)
👉🏻மொறட்டுவ பல்கலைக்கழகம்
👉🏻கட்டடக்கலை இளமானி
👉🏻5 வருடம்
➡️பல்கலைக் கழகத்தினால் நடாத்தப்படும் உளச்சார்பு பரீட்சைக்கு தோற்ற வேண்டும்.
9)நிலத்தோற்றக் கட்டடக்கலை( Landscape Architecture)
👉🏻மொறட்டுவ பல்கலைக்கழகம்
👉🏻நிலத்தோற்ற கட்டடக்கலை இளமானி
👉🏻04 வருடங்கள்
➡️பல்கலைக்கழகத்தினால் நடாத்தப்படும் உளச்சார்பு பரீட்சைக்கு தோற்ற வேண்டும்.
10) தகவல் தொடர்பாடல் தொழிநுட்பம் (Information And Communication Technology)
👉🏻ரஜரட பல்கலைக்கழகம், யாழ். பல்கலைக்கழகம்
👉🏻Bsc IT/ Bsc Hons IT
👉🏻3 வருடங்கள்/ 04 வருடங்கள் (Hons)
➡️பல்கலைக்கழகத்தினால் நடாத்தப்படுகின்ற உளச்சார்பு பரீட்சைக்கு தோற்ற வேண்டும்
11) மனித வள மேம்பாடு (Human Resource Development)
👉🏻ஊவா வெல்லஸ பல்கலைக்கழகம்
👉🏻BBMH Hons
👉🏻4 வருடங்கள்
12) சுற்றுலாவும் விருந்தோம்பல் முகாமைத்துவமும் (Tourism And Hospitality Management)
👉🏻சப்ரகமுவ பல்கலைக்கழகம், ரஜரட பல்கலைக்கழகம்
👉🏻4 வருடங்கள
👉🏻சுற்றுலா முகாமைத்துத்தில் விஞ்ஞான இளமானி (Hons)
13)மொழி பெயர்ப்பு கற்கைகள் (Translation Studies)
👉🏻களனி, சப்ரகமுவ, யாழ், கிழக்கு போன்ற பல்கலைக்கழகங்கள்
👉🏻04 வருடங்கள்
👉🏻BA
👉🏻(ஆங்கிலம்/தமிழ்)
(ஆங்கிலம்/சிங்களம்)
14) பேச்சும் செவிமடுத்தல் விஞ்ஞானமும் (speech And Hearing Sciences)
👉🏻களனி பல்கலைக்கழகம்
👉🏻04 வருடங்கள்
👉🏻Bsc
14)விளையாட்டு விஞ்ஞானமும், முகாமைத்துவமும். (Sports science And Management)
👉🏻சப்ரகமுவ, ஜயவர்தனபுர, களனி போன்ற பல்கலைக்கழகங்கள்
👉🏻04 வருடங்கள்
👉🏻Bsc Hons (sports science and management)
➡️மேற்குறிப்பிட்ட மூன்று பல்கலைக்கழகங்களினாலும் இணைந்து நட௧த்தப்படுகின்ற உளச்சார்பு பரீட்சைக்கு தோற்ற வேண்டும்.
15) உடற்றொழில் கல்வி (physical Education)
👉🏻சப்ரகமுவ பல்கலைக்கழகம், யாழ் பல்கலைக்கழகம்
👉🏻04 வருடங்கள்
👉🏻Bsc Hons (physical Education)
➡️பல்கலைக்கழகத்தினால் நடாத்தப்படும் உளச்சார்பு பரீட்சைக்கு தோற்ன வேண்டும்.
16)விருந்தோம்பல், சுற்றுல௧ மற்றும் நிகழ்ச்சிகள் முகாமைத்துவம். (Hospitality, Tourism and Event Management)
👉🏻ஊவா வெல்லஸ்ஸ பல்கலைக்கழகம்.
👉🏻04 வருடம்.
👉🏻BA Hons
➡️பல்கலைக்கழகத்தினால் நடாத்தப்படும் உளச்சார்பு பரீட்சைக்கு தோற்ற வேண்டும்.
17)கைத்தொழில் தகவல் தொழிநுட்பம் (Industrial Information Technology)
👉🏻ஊவா வெல்லஸ்ஸ பல்கலைக்கழகம்
👉🏻Bsc Hons IIT
👉🏻04 வருடம்
➡️பல்கலைக்கத்தினால் நட௧த்தப்படுகின்ற உளச்சார்பு பரீட்சைக்கு தோற்ற வேண்டும்.
18) தொழில் முயற்சியும் முகாமைத்துவமும். (Entrepreneurship And Management)
👉🏻ஊவாவெல்லஸ்ஸ பல்கலைக்கழகம்
👉🏻BA Hons
👉🏻04 வருடங்கள்
➡️பல்கலைக்கழகத்தினால் நடாத்தப்படுகின்ற உளச்சார்பு பரீட்சைக்கு தோற்ற வேண்டும்.
19) முகாமைத்துவமும் தகவல் தொழிநுட்பமும். (Management And Information Technology)
👉🏻தென்கிழக்கு பல்கலைக்கழகம்
👉🏻03 வருடம்
👉🏻Bsc
20)சட்டம் (Law)
👉🏻கொழும்பு, பேராதனை, யாழ் பல்கலைக்கழகங்கள்
👉🏻LLB Digree
👉🏻 04வருடங்கள்
21)வடிவமைப்பு (Design)
👉🏻மொறட்டுவ பல்கலைக்கழகம்
👉🏻04 வருடம்
👉🏻வடிவமைப்பு கெளரவ இளமானி
➡️பல்கலைக்கழகத்தினால் நடைபெறும் உளச்சார்பு பரீட்சைக்கு தோற்ற வேண்டும்.
22) சமூகப்பணி கற்கைநெறி
👉🏻பேராதனை பல்கலைக்கழகம்
👉🏻04 வருடம்
👉🏻BSW Hons Digree
23)தகவல் தொழிநுட்பம் (புதிய கற்கைநெறி)
👉🏻சிறி ஜயவர்தனபுர பல்கலைக்கழகம்
👉🏻BA Hons IT
👉🏻04 வருடங்கள்
24) ஆங்கிலத்தை இரண்டாம் மொழியாக கற்பித்தல் (TESL)
👉🏻களனி, சிறி ஜயவர்தனபுர பல்கலைக்கழகம்.
👉🏻04 வருடங்கள்
👉🏻BA Hons (second Language In English)
25)கலை(ART-SAB)
👉🏻சப்ரகமுவ பல்கலைக்கழகம்
👉🏻03 வருடம்/ 04 வருடம் Hons
26)தொடர்பாடல் கற்கை நெறி
👉🏻கிழக்கு பல்கலைக்கழக திருகோணமலை வளாகம்
👉🏻 BA/BA Hons
👉🏻03 /04 வருடங்கள்
27)சமாதானமும், முரண்பாடு கற்கைநெறி
👉🏻களனி பல்கலைக்கழகம்
👉🏻04 வருடங்கள்
28) பொதுவாக பல்கலைக்கழகங்களில் வழங்கப்படும் கலை பட்டத்திற்கோ அல்லது கெளரவ கலை (BA Hons) பட்டத்திற்கோ விண்ணப்பிக்க முடியும்.
((பதிவின் நீளம் கருதி கற்கைநெறிகளின் விபரம் சுருக்கமாக குறிப்பிடப்பட்டுள்து. மேலதிக விபரங்கள் தேவையானோர் பல்கலைக்கழக கைந்நூலை அணுகவும்.
-யோகேஸ்வரன் சுப்பரமணியம்.