உள்நாடு/வெளிநாடு விடுமுறை பெற உள்ளவர்களின் தகவல்களை அமைச்சு கோருகிறது

சுற்றறிக்கை இலக்கம் 14/2022, சேவைசேவை மூப்பு மற்றும் ஓய்வூதியத்திற்கு பாதிப்பில்லாத வகையில் அரச உத்தியோகத்தர்களுக்கு உள்நாட்டு / வெளிநாட்டு சம்பளமற்ற லீவு பெற்றுக் கொள்ளவுள்ளவர்கள் தமது தகவல்களை நிரப்புமாறு, உள்நாட்டலுவல்கள் பொது நிர்வாகஅமைச்சு வேண்டுகோள் விடுத்துள்ளது.

பின்வரும் இணைப்பில் காணப்படும் படிவத்தை நிரப்புமாறு அமைச்சு வேண்டியுள்ளது.

படிவம்

இணையத்தளம்

Teachmore
SHARE the Knowledge

Leave a Reply

Your email address will not be published.

error: Content is protected !!