உத்தியோகபூர்வ மொழிக் கொள்கையை நடைமுறைப்படுத்துதல்
அரச கரும மொழிக் கொள்கையை நடைமுறைப்படுத்துவதில் களனி பல்கலைக்கழகத்தில் தமிழ் டிப்ளோமா பாடநெறியை முடித்தவர்களுக்கு அரச கரும மொழித் தேர்ச்சியிலிருந்து விலக்கு வழங்கப்படும் என அறிவிக்கப்பட்டுள்ளது.
சேவையில் இணைந்து 16.10.2020 க்கு முன்னர் களனிப் பல்கலைக்கழகத்தில் நடத்தப்படும் தமிழ் டிப்ளோமா பாடநெறியை நிறைவு செய்தவர்களுக்கு அரச உத்தியோகத்தர்களுக்கு இந்த விதிவிலக்கு வழங்கப்படும் என தெரிவிக்கப்பட்டுள்ளது.
රාජ්ය භාෂා ප්රතිපත්තිය ක්රියාත්මක කිරීම
රාජ්ය භාෂා ප්රතිපත්තිය ක්රියාත්මක කිරීමේදී කැලණි විශ්වවිද්යාලයේ දෙමළ ඩිප්ලෝමා පාඨමාලාව හදාරා ඇති අය රාජ්ය භාෂා ප්රවීණතාවයෙන් නිදහස් කරන බව නිවේදනය කර ඇත.