நாட்டிலுள்ள அனைத்து கல்வியியல் கல்லூரிகளையும் இணைத்து உருவாக்க எதிர்பார்க்கப்படும் இலங்கை கல்விப் பல்கலைக்கழகம் 2027ஆம் ஆண்டுக்குள் பல்கலைக்கழக மானியங்கள் ஆணைக்குழுவினால் பதிவு செய்யப்பட்டு அங்கீகரிக்கப்பட்ட பல்கலைக்கழகம்பாகும் என கல்வி அமைச்சர் கலாநிதி சுசில் பிரேமஜயந்த தெரிவித்துள்ளார்.
இதன்படி, அடுத்த வருடம் முதல் இந்த இலங்கை கல்விப் பல்கலைக்கழகத்திற்கு ஆசிரியர் பயிலுனர்களை ஆட்சேர்ப்பு செய்ய எதிர்பார்க்கப்படுகிறது என்று தெரிவித்த அமைச்சர், கல்வியியல் கல்லூரிகளுக்கு அல்ல என்றும் தெரிவித்துள்ளார்.
இதற்குத் தேவையான கருத்துருவும் பூர்த்தி செய்யப்பட்டு விரிவான அமைச்சரவை பத்திரத்தை எதிர்வரும் வாரத்தில் சமர்ப்பிக்க ஏற்பாடு செய்யப்பட்டுள்ளது. அமைச்சர் மேலும் கூறினார்.
ஊவா தேசிய கல்வியியற் கல்லூரியில் இடம்பெற்ற நிகழ்வொன்றில் கலந்து கொண்டு உரையாற்றும் போதே அமைச்சர் இந்த தகவலை குறிப்பிட்டுள்ளார்.
அடுத்த இரண்டு மூன்று மாதங்களுக்குள் 19 கல்லூரிகளுக்கும் தலா இரண்டு ‘ஸ்மார்ட் போர்டு’ வழங்கப்படும் என்றும், கல்வியில் தரமான வளர்ச்சிக்கு அனைத்து துறைகளிலும் சீரான வளர்ச்சி அவசியம் என்றும் அமைச்சர் கூறினார்.
.
ඉදිරි වසර තුළ මෙරට සියලු විද්යාපීඨ ඒකාබද්ධ කර බිහි කිරීමට අපේක්ෂිත ශ්රී ලංකා අධ්යාපන විශ්වවිද්යාලය, විශ්වවිද්යාල ප්රතිපාදන කොමිෂන් සභාවේ ලියාපදිංචි පිළිගත් විශ්වවිද්යාලයක් වශයෙන් 2027 වන විට අධ්යාපනවේදී උපාධිධාරී ගුරුවරුන් බිහි කරන ආයතනයක මට්ටමට ගෙන ඒම සිය අපේක්ෂාව බව අධ්යාපන අමාත්ය ආචාර්ය සුසිල් ප්රේමජයන්ත මහතා පවසයි.
ඒ අනුව ලබන වසරේ සිට ගුරු අභ්යාසලාභීන් විද්යාපීඨවලට නොව මෙම ශ්රී ලංකා අධ්යාපන විශ්වවිද්යාලයටම බඳවා ගැනීමට බලාපොරොත්තු වන බවත් ඊට අවශ්ය සංකල්ප පත්රිකාව දමා අවසන් ව ඇති අතර ඉදිරි සතියේ දී සවිස්තර කැබිනට් පත්රිකාව ඉදිරිපත් කිරීමට කටයුතු යොදා ඇති බවත් අමාත්යවරයා වැඩිදුරටත් පැවසීය.
ඌව ජාතික අධ්යාපන විද්යාපීඨයේ පැවති වැඩසටහනකට සහභාගී වෙමින් අමාත්යවරයා මේ තොරතුරු සඳහන් කළේ ය.
එහි දී විද්යාපීඨ 19 සඳහා ම ‘ස්මාට් බෝඩ්’ දෙක බැගින් ඉදිරි මාස දෙක තුන ඇතුළත ලබා දෙන බවත් අධ්යාපනයේ ගුණාත්මක සංවර්ධනයක් සඳහා සෑම අංශයක ම සමබර වර්ධනයක් අවශ්ය බවත් අමාත්යවරයා ප්රකාශ කළේ ය.