இலங்கை பரீட்சைத் திணைக்களத்தின் புதிய ஆணையாளர் நாயகமாக அமித் ஜயசுந்தர இன்று காலை பதவி ஏற்றுக் கொண்டார்.
பரீட்சைத் திணைக்களத்தின் 21 ஆவது பணிப்பாளர் நாயகமாக பதவி ஏற்றிருக்கும் அமித் ஜயசுந்தர இதற்கு முன்னர், பரீட்சைகள் திணைக்களத்தின் பரீட்சைகள் ஆணையாளராகக் (நிர்வாகம்) கடமை வகித்தவர் என்பது குறிப்பிடத்தக்கது.
ශ්රී ලංකා විභාග දෙපාර්තමේන්තුවේ නව විභාග කොමසාරිස් ජනරාල්වරයා ලෙස අමිත් ජයසුන්දර අද (02) උදෑසන වැඩ භාර ගත්තේය.
ඔහු විභාග දෙපාර්තමේන්තුවේ 21වන විභාග කොමසාරිස් ජනරාල්වරයාය.
ඔහු මීට පෙර විභාග දෙපාර්තමේන්තුවේ විභාග කොමසාරිස් (පාලන) වශයෙන් කටයුතු කර තිබේ