No change in GCE O/L Examination – Minister
க.பொ.த சாதாரண தரப் பரீட்சைக்கான தேதியில் மாற்றம் இல்லை என கல்வி அமைச்சர் தெரிவித்துள்ளார்.
அதன்படி எதிர்வரும் மே மாதம் 29ஆம் திகதி ஆரம்பமாகவுள்ளதாகவும், பரீட்சை 10 நாட்களுக்குள் நிறைவடையும் எனவும் அமைச்சர் சுசில் பிரேம்ஜயந்த தெரிவித்தார்.
பாராளுமன்றத்தில் இன்று (25) கேட்கப்பட்ட கேள்விக்கு பதிலளிக்கும் போதே அமைச்சர் மேற்கண்டவாறு தெரிவித்தார்.
அத்துடன், இவ்வருட உயர்தரப் பரீட்சை நடைபெறும் திகதி முன்கூட்டியே அறிவிக்கப்படும் என்றும் அமைச்சர் கூறினார்.
தற்போது நடைமுறைப் பரீட்சைகள் நிறைவடைந்துள்ளதால் பரீட்சை பெறுபேறுகளில் ஏற்படும் தாமதத்தைக் குறைக்க முடியும் எனவும் கடந்த ஏதர விடைத்தாள்களை மதிப்பீடு செய்யும் ஆசிரியர்கள் நேற்றைய தினம் (24) பணிகளை ஆரம்பித்துள்ளதாகவும் அவர் தெரிவித்தார்.
සාමාන්ය පෙළ විභාගය පැවැත්වෙන දිනයේ වෙනසක් නොමැති බව අධ්යාපන අමාත්යවරයා පවසයි.
ඒ අනුව එය මැයි මස 29 වන දින ආරම්භ කිරීමට නියමිත බවත්, දින 10ක් ඇතුළත විභාගය තියා අවසන් කරන බවත් අමාත්ය සුසිල් ප්රේම්ජයන්ත පැවසීය.
අද (25) පාර්ලිමේන්තුවේ දී අසන ලද පැනයකට පිළිතුරු දෙමින් අමාත්යවරයා මේ බව කියා සිටියේය.
එසේම අමාත්යවරයා කියා සිටියේ මෙවර උසස් පෙළ විභාගය පැවැත්වෙන දිනය පිළිබඳ කල්වේලා ඇතිව දැනුම්දෙන බවයි.
මේ වන විට ප්රායෝගික පරීක්ෂණ අවසන් වී තිබෙන නිසා විභාග ප්රතිඵල ප්රමාදය අවම කර ගැනීමට හැකියාව ලැබෙන බව ද පසුගිය උසස් පෙළ පිළිතුරු පත්ර ඇගයීම් කටයුතු සිදු කරන ප්රශ්න පත්ර 10ක ආචාර්යවරු ඊයේ (24) දිනයේ එම කටයුතු ආරම්භ කළ බව ද ඔහු පැවසීය.