• Privacy Policy
  • Terms & Conditions
  • Disclaimer
  • Contact US
  • Advertise with Us
TeachMore
  • Home
  • News
  • CIRCULARS
  • COURSES
  • Applications
  • EXAMS & RESULTS
  • TEACHINGS
    • Modules for EB
    • கட்டுரைகள்
No Result
View All Result
  • Home
  • News
  • CIRCULARS
  • COURSES
  • Applications
  • EXAMS & RESULTS
  • TEACHINGS
    • Modules for EB
    • கட்டுரைகள்
No Result
View All Result
TeachMore.lk
Home NEWS

Notice on registration for University – from UGC

December 8, 2022
in NEWS, செய்திகள்
Reading Time: 1 min read
Notice on registration for University – from UGC
Share on FacebookShare on WhatsAppShare on Telegram

இந்த ஆண்டு பல்கலைக்கழகங்களுக்கு தகைமை பெற்ற மாணவர்கள் அடுத்த வாரம் முதல் பல்கலைக்கழக மானியங்கள் ஆணைக்குழுவில் பதிவு செய்யும் நடவடிக்கைகள் ஆரம்பமாகும் ஆணைக்குழு தெரிவித்துள்ளது.

இது தொடர்பான பதிவு நடவடிக்கைகள் ஆணைக்குழுவின் இணையத்தளத்தினூடாக மேற்கொள்ளப்படும் என பல்கலைக்கழக மானியங்கள் ஆணைக்குழுவின் தலைவர் சிரேஷ்ட பேராசிரியர் சம்பத் அமரதுங்க தெரிவித்துள்ளார்.

இரண்டு வாரங்களுக்குள் பதிவு செய்யும் பணியை முடிக்க திட்டமிடப்பட்டுள்ளது.

பதிவுச் செயற்பாடுகளை நிறைவு செய்ததன் பின்னர் ஏதேனும் வெற்றிடங்கள் இருப்பின் வெற்றிடமான பாடநெறிகளுக்கான மேன்முறையீடுகள் பரிசீலிக்கப்படும் என திரு.சம்பத் அமரதுங்க குறிப்பிட்டார்.

கடந்த வருடம் நடைபெற்ற கல்விப் பொதுத் தராதர உயர்தரப் பரீட்சையில் சித்தியடைந்த மாணவர்களுக்கான வெட்டுப்புள்ளிகள் கடந்த 02ஆம் திகதி வெளியிடப்பட்டன.

இந்த ஆண்டுக்கான பல்கலைக்கழகங்களுக்கு தகுதியான கற்கைகள் குறித்து மாணவர்களுக்கு ஏற்கனவே தெரிவிக்கப்பட்டு, அதற்கான பதிவு நடவடிக்கைகள் ஆரம்பிக்கப்பட்டதாக அவர் தெரிவித்துள்ளார்.

பதிவு செய்யும் நடவடிக்கைகள் நிறைவடைந்ததன் பின்னர், எதிர்வரும் ஜனவரி மாதம் முதல் பல்கலைக்கழகங்களுக்கான மாணவர்களை ஆட்சேர்ப்பு நடவடிக்கைகள் முறையாக மேற்கொள்ளப்படும் என சிரேஷ்ட பேராசிரியர் சம்பத் அமரதுங்க தெரிவித்துள்ளார்.

විශ්වවිද්‍යාල සඳහා තේරීපත් වූ සිසුන් ලියාපදිංචිය ලබන සතියේ සිට ඇරඹෙයි

Related

Previous Post

Official Languages Proficiency Oral Examination 2022-Result

Next Post

Alert – Air pollution in many cities of Sri Lanka

Related Posts

Announcement on Graduate Teaching Application

Announcement on Graduate Teaching Application

February 2, 2023
Complaint of a student appearing in A/L examination

Complaint of a student appearing in A/L examination

February 2, 2023
VRS system to reduce government Servants

VRS system to reduce government Servants

February 2, 2023
Don’t Go to Tuition for Graduate Teacher Competitive Exam – Education Minister

Don’t Go to Tuition for Graduate Teacher Competitive Exam – Education Minister

February 2, 2023
Next Post
Alert – Air pollution in many cities of Sri Lanka

Alert - Air pollution in many cities of Sri Lanka

Leave a Reply Cancel reply

Your email address will not be published. Required fields are marked *

Facebook Page

WhatsApp Group

Telegram Group

Recent Posts

அமைச்சரவைக் கூட்டத் தீர்மானங்கள் – 24.06.2020

June 26, 2020

சுகாதார சேவையிலுள்ளோர் தபால் வாக்களிப்புக்கு விண்ணப்பிக்கவும்

June 4, 2020

ADVANCED CERTIFICATE IN ENGLISH FOR BUSINESS AND PROFESSIONAL COMMUNICATION stage 1/ 2

February 6, 2019
TeachMore.lk

Help Menu

  • Privacy Policy
  • Terms & Conditions
  • Disclaimer
  • Contact US
  • Advertise with Us

Main Menu

  • Home
  • News
  • CIRCULARS
  • COURSES
  • Applications
  • EXAMS & RESULTS
  • TEACHINGS
    • Modules for EB
    • கட்டுரைகள்

Recent Posts

  • Advanced Certificate in Science programme (ACS)
  • Bachelor of Science (BSc)
  • Bachelor of Arts (BA) (Hons) in Library and Information Studies (LIS) – 2023

© 2022 Teachmore.lk

No Result
View All Result
  • Home
  • News
  • CIRCULARS
  • COURSES
  • Applications
  • EXAMS & RESULTS
  • TEACHINGS
    • Modules for EB
    • கட்டுரைகள்

© 2022 Teachmore.lk

error: Content is protected !!