• Privacy Policy
  • Terms & Conditions
  • Disclaimer
  • Contact US
  • Advertise with Us
TeachMore
  • Home
  • News
  • CIRCULARS
  • COURSES
  • Applications
  • EXAMS & RESULTS
  • கட்டுரைகள்
    • TEACHINGS
    • Modules for EB
No Result
View All Result
  • Home
  • News
  • CIRCULARS
  • COURSES
  • Applications
  • EXAMS & RESULTS
  • கட்டுரைகள்
    • TEACHINGS
    • Modules for EB
No Result
View All Result
TeachMore.lk
Home EXAMS & RESULTS

OFFICIAL LANGUAGES PROFICIENCY ORAL EXAMINATION-2022

November 8, 2022
in EXAMS & RESULTS
Reading Time: 1 min read
Share on FacebookShare on WhatsAppShare on Telegram

සියලුම විභාග අපේක්ෂකයින් වෙත, சகல பரீட்சார்த்திகளுக்கும்,

සෞඛ්‍ය ආරක්ෂාව සඳහා උපදෙස් சுகாதாரப் பாதுகாப்பு ஆலோசனைகள் :

  1. සියලුම විභාග අපේක්ෂකයින් විසින් சகல பரீட்சார்த்திகளுக்கும்,
  • මුඛ ආවරණ පැළඳ සිටිය යුතුය. முகக் கவசம் அணிதல் வேண்டும்.
  • මෙම දෙපාර්තමේන්තු පරිශ්‍රයට ඇතුලුවීමේ දී විෂබීජ නාශක දියර හෝ සබන් යොදා දෑත් පිරිසිදු කර ගත යුතුය. இத் திணைக்கள வளாகத்தினுள் நுழைகையில் நுண்கிருமிகளை அழிக்கும் திரவம் அல்லது சவர்க்காரம் பூசிக் கைகளை சுத்தப்படுத்தல் வேண்டும்.
  • පුද්ගලයින් අතර මීටරයක පරතරය පවත්වා ගත යුතුය. ஒவ்வொருவருக்கும் இடையில் ஒரு மீற்றர் இடைவெளியைப் பேணுதல் வேண்டும்
  • ඔබට උණ, කැස්ස, සෙම්ප්‍රතිශ්‍යාව හෝ එවැනි රෝග ලක්ෂණ ඇත්නම් පැමිණීමෙන් වළකින්න. உங்களுக்கு காய்ச்சல், இருமல், தடிமன் போன்ற நோய் அறிகுறிகள் இருப்பின் சமுகமளிக்க வேண்டாம்.
  • කොවිඩ් වැළඳී සිටි පුද්ගල‌ෙයකු හෝ නිරෝධායනය වු අයෙකු නම් මහජන සෞඛ්‍ය පරික්ෂකගේ නිර්දේශය රැගෙන ආ යුතුය. கொவிட் 19 தொற்றுக்குள்ளாகி இருந்த நபர் அல்லது தனிமைப்படுத்தலில் இருந்த நபராயின் பொது சுகாதார பரிசோதகரின் சிபாரிசினைக் கொண்டு வருதல் வேண்டும்.
  • සීමිත ඉඩ පහසුකම් පවතින කාර්යාලයක් බැවින් විභාග අපේක්ෂකයා සමඟ වෙනත් පිරිස් පැමිණීමෙන් වළකින ලෙස කාරුණිකව දන්වමි. සෞඛ්‍ය ආරක්ෂාව වෙනුවෙන් විභාග අපේක්ෂකයා පමණක් මෙම දෙපාර්තමේන්තු පරිශ්‍රයට ඇතුළත් කර ගනු ලැබේ. இத்திணைக்களத்தில் இடவசதிகள் குறிப்பிட்டளவிலேயே காணப்படுவதால் பரீட்சார்த்தி தவிர்ந்த ஏனையவர்கள் வருகை தருவதால் அவர்களுக்கு வசதியின்மைகள் காணப்படுமென்பதை தயவுடன் அறியத் தருகிறேன். பாதுகாப்பு நிலைமைக் கருதி பரீட்சார்த்தி மட்டும் இத் திணைக்களத்தினுள் பிரவேசித்தல் வேண்டும்.
  • පිළිතුරු ලිවීම සඳහා අනිවාර්යයෙන් නිල් පෑනක් රැගෙන ආ යුතුය. விடையளிப்பதற்கு நீல நிறப் பேனையைக் கொண்டு வருதல் வேண்டும்
  • සෞඛ්‍ය ‌ෙවෙද්‍ය නිලධාරින්ගේ උපදෙස් හා අධීක්ෂණය යටතේ අදාළ පරීක්ෂණයන් පැවැත්වෙන බැවින් ඔබ විසින් ඒ සඳහා සහයෝගය ලබා දිය යුතුය. சுகாதார வைத்திய உத்தியோகத்தரின் அறிவுறுத்தல்கள் மற்றும் மேற்பார்வையின் கீழ் குறித்த பரீட்சை நடைபெறுவதால் தங்களது ஒத்துழைப்பினை வழங்குதல் வேண்டும்.

විභාගය සඳහා උපදෙස් பரீட்சைக்கான அறிவுறுத்தல்கள் :

  • ප්‍රවේශ පත්‍රයේ අත්සන සහතික කිරීම- තමා සේවය කරන ආයතනයේ ප්‍රධානියා විසින්‍ හෝ ආයතන ප්‍රධානියා බලය පවරන ලද නිලධරයකු විසින් හෝ සහතික කර නිල මුද්‍රාව තැබිය යුතුය. සාමදාන විනිසුරුවන් හෝ වෙනත් අය අත්සන සහතික කිරීම වලංගු නොවේ. பரீட்சை அனுமதிப் பத்திரத்தில் கையொப்பத்தினை உறுதிப்படுத்தல் – நீங்கள் சேவையாற்றும் நிறுவனத் தலைவரினால் அல்லது நிறுவனத் தலைவரினால் அதிகாரம் அளிக்கப்பட்ட உத்தியோகத்தரினால் சான்றுப்படுத்தப்பட்டு பதவி முத்திரையிடப்படல் வேண்டும். சமாதான நீதவான் அல்லது வேறு கையொப்பங்கள் ஏற்றுக்கொள்ளப்பட மாட்டாது.
  • ශ්‍රවණ කුසලතා පරීක්ෂණය සඳහා මෙම දෙපාර්තමේන්තුවට පැමිණෙන දින ඔබට ලබා දී ඇති වේලාවට බිම් මහලේ ලියාපදිංචි කිරීමේ ස්ථානය වෙත පැමිණීම අනිවාර්ය වන අතර, එහිදී පහත සඳහන් ලේඛන ඉදිරිපත් කළ යුතුය. செவிமடுத்தல் திறன் பரீட்சைக்குத் தோற்றும் பரீட்சார்த்திகள், தமக்குரிய நேரத்தில் கீழ்மாடியில் பதிவு செய்யும் இடத்திற்கு செல்வது கட்டாயமாவதோடு, அங்கு பின்வரும் ஆவணங்களை சமர்ப்பித்தல் வேண்டும்.
    • මුදල් ගෙවූ කුවිතාන්සියේ මුල් පිටපත (ඡායා පිටපත භාරගනු නොලැබේ). பரீட்சைக் கட்டணம் செலுத்திய பற்றுச்சீட்டு (நிழற்பிரதி ஏற்றுக்கொள்ளப்படமாட்டாது)
    • රාජ්‍ය භාෂා ප්‍රවීණතා ලිඛිත විභාගය සමත් ප්‍රතිඵල ලේඛනයේ සහතික කළ පිටපතක්/ අ.පො.ස. (සා.පෙළ) පළමු බස හෝ අ.පො.ස. (සා.පෙළ) දෙවන බස සමත් ප්‍රතිඵල ලේඛනයේ සහතික කළ පිටපතක්. அரசகரும மொழித் தேர்ச்சி எழுத்துப் பரீட்சையில் சித்தியடைந்த பெறுபேற்றுச் சான்றிதழின் சான்றுப்படுத்தப்பட்ட பிரதி)/ க.பொ.த (சா.த) முதலாம் மொழி அல்லது க.பொ.த (சா.த) இரண்டாம் மொழித்தேர்ச்சிக்கான பெறுபேற்றுச் சான்றிதழின் சான்றுப்படுத்தப்பட்ட பிரதி.
    • ජාතික හැඳුනුම්පත / වලංගු විදේශ ගමන් බලපත්‍රය හෝ  රියදුරු බලපත්‍රය. (රාජකාරි හැඳුනුම්පත හෝ වෙනත් හැඳුනුම්පත් පිළිගනු නොලැබේ.) தேசிய அடையாள அட்டை/ செல்லுபடியான கடவுச்சீட்டு அல்லது சாரதி அனுமதி பத்திரம். (பணி தொடர்பான அடையாள அட்டை அல்லது வேறு அடையாள அட்டைகள் ஏற்றுக்கொள்ளப்பட மாட்டாது)
    • අනන්‍යතාව තහවුරු කිරීම සඳහා ඔබ විසින් ඉදිරිපත් කරන ලේඛනයේ සහ විභාග ප්‍රවේශ පත්‍රයේ සඳහන් නමෙහි හෝ ජාතික හැඳුනුම්පත් අංකයේ වෙනසක් තිබේ නම්, නිවැරදි නම හෝ ජාතික හැඳුනුම්පත් අංකය ඇතුළත් කර ආයතන ප්‍රධානියාගේ අත්සනින් හෝ ආයතන ප්‍රධානියා විසින් බලය පවරන ලද නිලධරයකු විසින් හෝ අත්සන් කරන ලද හා නිලමුද්‍රාව තබන ලද ලිපියක් හා අනන්‍යතාව තහවුරු කිරීමට ඉදිරිපත් කරන ලේඛනයේ ඡායා පිටපතක් ඉදිරිපත් කළ යුතුවේ. ஆளடையாளத்தை உறுதிப்படுத்துவதற்கு தங்களால் சமர்ப்பிக்கப்படும் ஆவணத்தில் அல்லது பரீட்சை அனுமதி பத்திரத்தில் குறிப்பிட்டுள்ள பெயரில் அல்லது தேசிய அடையாள அட்டை இலக்கத்தில் மாற்றம் இருப்பின், சரியான பெயர் அல்லது தேசிய அடையாள அட்டை இலக்கத்தை குறிப்பிட்டு நிறுவனத் தலைவரின் கையொப்பத்துடன் அல்லது நிறுவனத் தலைவரினால் அதிகாரம் அளிக்கப்பட்டுள்ள உத்தியோகத்தரின் கையொப்பத்துடன் பதவி முத்திரையிடப்பட்ட கடிதமொன்றை அல்லது தேசிய அடையாள அட்டையின் பிரதியொன்றை சமர்ப்பித்தல் வேண்டும்.
  • ඉහත සඳහන් ලිපි ලේඛන එකක් හෝ එදිනට ඉදිරිපත් කිරීමට අපොහොසත් වන්නේ නම් ඔබට විභාගය සඳහා පෙනී සිටීමට අවස්ථාව නොලැබේ. අදාළ ලේඛන පසුව ඉදිරිපත් කිරීමේ පදනම මත හෝ විභාගයට පෙනී සිටීමට අවස්ථාව ලබා දෙනු නොලැබේ. மேற்குறிப்பிட்ட ஆவணங்கள் சமர்ப்பிக்கப்படாவிடில் உங்களுக்கு பரீட்சைக்குத் தோற்ற முடியாது. குறித்த ஆவணங்களை பரீட்சைக்குப் பின் சமர்ப்பிக்கும் நோக்குடன் பரீட்சைக்குத் தோற்ற முடியாது.
  • කිසිදු හේතුවක් නිසා ඔබට ලබා දී ඇති දිනය සහ වේලාව වෙනස් කරනු නොලැබේ. எந்தவொரு காரணத்தினாலும் உங்களுக்கு வழங்கப்பட்டிருக்கும் திகதி மற்றும் நேரம் மாற்றஞ் செய்யப்பட மாட்டாது.
  • රජයේ ආයතනයකට ගැලපෙන ඇඳුමකින් සැරසී පැමිණිය යුතුය. அரச நிறுவனத்திற்குப் பொருத்தமான உடையில் சமுகமளித்தல் வேண்டும்.

රාජ්‍ය භාෂා ප්‍රවීණතා වාචික පරීක්ෂණය සඳහා මෙතෙක් අයදුම්පත් නොලැබුණු අයදුම්කරුවන් මෙහි පළ කර ඇති නම් ලයිස්තුවේ නම සඳහන් වේ නම් පමණක් අදාළ දින නියමිත වේලාවට පහත දැක්වෙන අයදුම්පත බාගත කර නියමිත පරිදි සම්පූර්ණ කර ( විභාග අපේක්ෂකයන් වෙත දී ඇති උපදෙස් කෙරෙහිද ඔබගේ අවධානය යොමු කරන්න) රැගෙන ආ යුතුය. இதுவரையில் அரசகரும மொழித்தேர்ச்சி வாய்மூலப் பரீட்சைக்கான அனுமதிபத்திரம் கிடைக்கப்பெறாத விண்ணப்பதாரிகள் இங்கு குறிப்பிடப்பட்டுள்ள பெயர்ப்பட்டியலில் பெயர் இருப்பின் மாத்திரம் உரிய தினத்தில் குறித்த நேரத்திற்கு கீழே தரப்பட்டுள்ள விண்ணப்பத்தை பிரதியெடுத்து உரியவாறு அதனை பூர்த்தி செய்து பரீட்சைக்கு சமுகமளிக்கவும். (பரீட்சார்த்திகள் தரப்பட்டுள்ள பரீட்சை அறிவுறுத்தல்களை கவனிக்கவும்)

Previous Post

University of Peradeniya – Increase in number of students receiving psychological counselling

Next Post

OFFICIAL LANGUAGES PROFICIENCY ORAL EXAMINATION-2022

Related Posts

Interview Schedule for  Principals for National Schools:  Sri Lankan Education Administration Service- Grade 1– 2023

Interview Schedule for  Principals for National Schools:  Sri Lankan Education Administration Service- Grade 1– 2023

May 30, 2023
Re Correction Results Grade 5 Scholarship Exam 2022.

Re Correction Results Grade 5 Scholarship Exam 2022.

May 29, 2023
Re-correction of GCE O/L 2021

Re-correction of GCE O/L 2021

May 27, 2023
NCoE name list – Southern Province

NCoE name list – Southern Province

May 23, 2023
Next Post
ORAL EXAM

OFFICIAL LANGUAGES PROFICIENCY ORAL EXAMINATION-2022

Leave a Reply Cancel reply

Your email address will not be published. Required fields are marked *

Facebook Page

WhatsApp Group

Telegram Group

Recent Posts

இலங்கை ஆசிரியர் கல்வியியலாளர்கள் சேவையின் தரம் 1 அதிகாரிகளை நிலைப்படுத்தலுக்கான விண்ணப்பம் – திருத்தம்

October 4, 2019

கலைத்திட்ட சீராக்க செயன்முறை குறித்து நீங்கள் தெரிந்து கொள்ள வேண்டிய 10 விடயங்கள்

November 28, 2019

Short Course on School Management

March 12, 2021
TeachMore.lk

Help Menu

  • Privacy Policy
  • Terms & Conditions
  • Disclaimer
  • Contact US
  • Advertise with Us

Main Menu

  • Home
  • News
  • CIRCULARS
  • COURSES
  • Applications
  • EXAMS & RESULTS
  • கட்டுரைகள்
    • TEACHINGS
    • Modules for EB

Recent Posts

  • Appointment List – NCoE – North central province
  • Application for Teachers Training College 2023
  • Annual Teachers Transfer 2022 – Eastern Province

© 2022 Teachmore.lk

No Result
View All Result
  • Home
  • News
  • CIRCULARS
  • COURSES
  • Applications
  • EXAMS & RESULTS
  • கட்டுரைகள்
    • TEACHINGS
    • Modules for EB

© 2022 Teachmore.lk

error: Content is protected !!