State and Provincial Public Service Unions have announced that (12th) will implement union action to declare a nationwide sick leave.
Chandana Suriyarachchi said this while attending the press conference held today.
Union of Government Service Unions has further stated that they will take this trade Union action to demand a minimum of 20,000 rupees for the salary of government employees.
செவ்வாய்க் கிழமை (12) நாடளாவிய ரீதியில் சுகயீன விடுமுறையை அறிவிக்கும் தொழிற்சங்க நடவடிக்கையை அமுல்படுத்தவுள்ளதாக அரச மற்றும் மாகாண அரச சேவை சங்கங்கள் தெரிவிக்கின்றன.
இன்று இடம்பெற்ற ஊடகவியலாளர் சந்திப்பில் கலந்து கொண்டபோதே சந்தன சூரியராச்சி இதனை தெரிவித்தார்.
அரச ஊழியர்களின் சம்பளத்திற்கு குறைந்தபட்சம் 20,000 ரூபாவை வழங்குமாறு கோரி இந்த தொழில் நடவடிக்கையை முன்னெடுக்கவுள்ளதாக அரச சேவை சங்கங்களின் ஒன்றியம் மேலும் தெரிவித்துள்ளது.