Revision of Allowance for Paper Marking Duty
The Department of Examinations has issued a circular letter that the allowance for Marking of answer sheets for the G.E.C. Advanced Level Examination has been revised.
விடைத்தாள் திருத்தும் பணிகளுக்கான கொடுப்பனவு திருத்தம்
க.பொ.த உயர் தரப் பரீட்சைக்கான விடைதாள் திருத்தும் பணிகளுக்கான கொடுப்பனவு திருத்தப்பட்டுள்ளதாக பரீட்சைத் திணைக்களம் சுற்றறிக்கை கடிதம் ஒன்றை வெளியிட்டுள்ளது.
இதன் படி,
- மேலதிக பிரதான பரீட்சகருக்கான கொடுப்பனவு
- உதவி பரீட்சருக்கான கொடுப்பனவு
- பிரதான பரீட்சருக்கான கொடுப்பனவு
ஆகிய தொடர்பான விரிவான கொடுப்பனவு விளக்கத்தை பரீட்சைகள் திணைக்களம் வெளியிட்டுள்ளது.
கொடுப்பனவு விபரங்களை விரிவாகப் பார்க்க – இங்கே க்லிக் செய்யுங்கள்
අ,පො.ස පිළිතුරු පත්ර ඇගයීම් දීමනා සංශෝධනය කිරීම
ඇගයීම් පරීක්ෂකවරුන් සඳහා ගෙවනු ලබන දීමනාවන් ප්රමාණවත් නොවීම යන කරුණ මිත අ.පො.ස. (උසස් පෙළ) 2022 (2023) විභාගයේ ඇගයීම් කටයුතු සඳහා පරීක්ෂකවරුන් ඉදිරිපත් වීමෙන් වැළකී සිටීම සැලකිල්ලට ගනිමින් එම පරීක්ෂකවරුන් හට රු. 3,000.00ක දෛනික දීමනාවක් ගෙවීම සඳහා අමාත්ය මණ්ඩලයේ අනුමැතිය ලබා ගැනීම පිණිස අමාත්ය මණ්ඩල සංදේශයක් ඉදිරිපත් කර තිබුණි.
සම්පූර්ණ විස්තර කියවන්න – CLICK HERE