• Privacy Policy
  • Terms & Conditions
  • Disclaimer
  • Contact US
  • Advertise with Us
TeachMore
  • Home
  • News
  • CIRCULARS
  • COURSES
  • Applications
  • EXAMS & RESULTS
  • கட்டுரைகள்
    • TEACHINGS
    • Modules for EB
No Result
View All Result
  • Home
  • News
  • CIRCULARS
  • COURSES
  • Applications
  • EXAMS & RESULTS
  • கட்டுரைகள்
    • TEACHINGS
    • Modules for EB
No Result
View All Result
TeachMore.lk
Home CIRCULARS

Revision of Allowance for Paper Marking Duty

March 18, 2023
in CIRCULARS, சுற்றுநிருபம்
Reading Time: 1 min read
Share on FacebookShare on WhatsAppShare on Telegram

விடைத்தாள் திருத்தும் பணிகளுக்கான கொடுப்பனவு திருத்தம்

க.பொ.த உயர் தரப் பரீட்சைக்கான விடைதாள் திருத்தும் பணிகளுக்கான கொடுப்பனவு திருத்தப்பட்டுள்ளதாக பரீட்சைத் திணைக்களம் சுற்றறிக்கை கடிதம் ஒன்றை வெளியிட்டுள்ளது.

இதன் படி,

மேலதிக பிரதான பரீட்சகருக்கான கொடுப்பனவு

  1. மதிப்பீீட்டு நடவடிக்கைகளில் கலந்து கொள்ளும் தினமொன்று 2000 ரூபா கொடுப்பனவு
  2. முழு செயற்பாடுகளுக்கும் 12000 ரூபா கொடுப்பனவு
  3. ஒரு நாளைக்கு 1300 ரூபா வீதம் 4 தினங்களுக்கு 5200 ரூபா கூட்டக் கொடுப்பனவு மற்றும் உரிய தூரத்தின் அடிப்படையில் பிரயாணக் கொடுப்பனவு
  4. விடைத்தாள் திருத்துவதற்கான கொடுப்பனவு கடந்த வருத்தை விட அதிகரித்தல
  5. மீள பரீட்சத்திலுக்கான கொடுப்பனவு 10 வீதம் முதல் 12 வீதம் வரை அதிகரித்தல்

உதவி பரீட்சருக்கான கொடுப்பனவு

  1. மதிப்பீீட்டு நடவடிக்கைகளில் கலந்து கொள்ளும் தினமொன்று 2000 ரூபா கொடுப்பனவு
  2. ஒரு நாளைக்கு 1300 ரூபா வீதம் 2 தினங்களுக்கு 2600 ரூபா கூட்டக் கொடுப்பனவு மற்றும் உரிய தூரத்தின் அடிப்படையில் பிரயாணக் கொடுப்பனவு
  3. விடைத்தாள் திருத்துவதற்கான கொடுப்பனவு கடந்த வருத்தை விட அதிகரித்தல்

பிரதான பரீட்சருக்கு

  1. முழு செயற்பாடுகளுக்கும் 16000 ரூபா கொடுப்பனவு
  2. தினமொன்றுக்கான மேற்பார்வைக் கொடுப்பனவு 2500 ரூபாயாக அதிகரிப்பு
  3. மதிப்பீட்டில் கலந்து கொள்ளும் தினமொன்றுக்கு 2000 ரூபா

கடந்த வருடத்துடன் ஒப்பிடும் போது பெருமளவு கொடுப்பனவுகள் அதிகரிக்கப்பட்டுள்ளதாகவும் எனவே கடமைக்கு சமூகளிக்மாறும் பரீட்சைத் திணைக்களம் அறிவித்துள்ளது

Previous Post

Relaunched: interest-free loan for students who couldn’t enter state universities

Next Post

Revision of Allowance for Paper Marking Duty

Related Posts

Delegation of Powers under Financial Regulation 135 – Year 2023

Delegation of Powers under Financial Regulation 135 – Year 2023

March 29, 2023
Annual Transfer 2022/2023 -Sri Lanka Education Administrative Service – Grades I,II,III

Annual Transfer 2022/2023 -Sri Lanka Education Administrative Service – Grades I,II,III

March 27, 2023
School Term Calendar -2023

School Term Calendar -2023

March 22, 2023
All Island Tamil Language Competitions 2023

All Island Tamil Language Competitions 2023 Circular – 35/2018

March 22, 2023
Next Post
Revision of Allowance for Paper Marking Duty

Revision of Allowance for Paper Marking Duty

Leave a Reply Cancel reply

Your email address will not be published. Required fields are marked *

Facebook Page

WhatsApp Group

Telegram Group

Recent Posts

அரச ஊழியர்களை தொழிலுக்கு அழைக்கும் திட்டம் இன்று முதல் ஆரம்பம்

April 17, 2020
MEME 20220320 040357 edit 68272848160935

மேல் மாகாணப் பரீட்சை: மூன்று மட்டங்களில்

March 20, 2022

பொதுவாகத் தேவைப்படும் படிவங்கள் – தயாரிப்பு செந்தூரன்

February 1, 2022
TeachMore.lk

Help Menu

  • Privacy Policy
  • Terms & Conditions
  • Disclaimer
  • Contact US
  • Advertise with Us

Main Menu

  • Home
  • News
  • CIRCULARS
  • COURSES
  • Applications
  • EXAMS & RESULTS
  • கட்டுரைகள்
    • TEACHINGS
    • Modules for EB

Recent Posts

  • பிள்ளைகளிடம் உயர்ந்த குணங்களை விதைப்போம்
  • Notice on Issuance of Admission Cards for Institutional Examinations
  • Delegation of Powers under Financial Regulation 135 – Year 2023

© 2022 Teachmore.lk

No Result
View All Result
  • Home
  • News
  • CIRCULARS
  • COURSES
  • Applications
  • EXAMS & RESULTS
  • கட்டுரைகள்
    • TEACHINGS
    • Modules for EB

© 2022 Teachmore.lk

error: Content is protected !!