கல்வி அமைச்சின் – கல்வி சாரா ஊழியர்களின் பதவிப் பெயர்களில் திருத்தம் மேற்காெள்ளல்
முகாமைத்துவ சேவை திணைக்களம் கல்வி அமைச்சின் கீழ் கடமைபுரியும் ஒன்றிணைந்த சேவை கல்வி சாரா ஊழியர்களின் பதவிப் பெயர்களில் பின்வரும் திருத்தங்களை மேற்காெண்டுள்ளது.
- தற்போதைய பெயர் – சேவை உதவியாளர் : உத்தேசமாக மாற்றம் – அலுவலக உதவியாளர்
- தற்போதைய பெயர் – சேவை உதவியாளர் (இரசாயனகூடம்) : மாற்றம் – இரசாயனகூட உதவியாளர்
- தற்போதைய பெயர் – சேவை உதவியாளர் (நூலகம்) : மாற்றம் – நூலக உதவியாளர்
- தற்போதைய பெயர் – சேவை உதவியாளர் (தொழிநுட்ப பீடம்) : மாற்றம் – தொழிநுட்ப பீட உதவியாளர்
- தற்போதைய பெயர் – சேவை உதவியாளர் (பாதுகாப்பு) : மாற்றம் – பாடசாலை பாதுகாலர்
- தற்போதைய பெயர் – சேவை உதவியாளர் (வைத்தியசாலை சேவகர்) : மாற்றம் – வைத்தியசாலை உதவியாளர்
- தற்போதைய பெயர் – சேவை உதவியாளர் (வேலைத்தள சேவையாளர்) : மாற்றம் – வேலைத்தள சேவையாளர்