பாடசாலைகள் அனைத்தும் எதிர்வரும் 19 ஆம் திகதி மூடப்படும் என கல்வி அமைச்சு அறிவித்துள்ளது.
இரண்டாம் எலிசபத் ராணியின் மறைவை ஒட்டி துக்கம் அனுஷ்டிக்கும் முகமாக 19 ஆம் திகதி அரச விடுமுறை பிரகடனப் படுத்தப்பட்டுள்ளமையினால், பாடசாலைகளுக்கும் ஒஇடுமுறை வழங்கப்பட்டுள்ளதாக கல்வி அமைச்சின் செயலாளர் அறிவித்துள்ளார்.
සියලුම පාසල් ලබන 19 වැනිදා වසා තැබෙන බව අධ්යාපන අමාත්යාංශය නිවේදනය කරයි.
දෙවැනි එළිසබෙත් මහ රැජිනගේ අභාවය වෙනුවෙන් ශෝකය පළ කිරීම සඳහා 19 වැනිදා රජයේ නිවාඩු දිනයක් ලෙස ප්රකාශයට පත් කර ඇති බැවින් එම දිනය පාසල්වලත් නිවාඩු දිනයක් ලබාදී ඇති බව අධ්යාපන අමාත්යාංශයේ ලේකම්වරයා ප්රකාශ කළේය.