• Privacy Policy
  • Terms & Conditions
  • Disclaimer
  • Contact US
  • Advertise with Us
TeachMore
  • Home
  • News
  • CIRCULARS
  • COURSES
  • Applications
  • EXAMS & RESULTS
  • கட்டுரைகள்
    • TEACHINGS
    • Modules for EB
No Result
View All Result
  • Home
  • News
  • CIRCULARS
  • COURSES
  • Applications
  • EXAMS & RESULTS
  • கட்டுரைகள்
    • TEACHINGS
    • Modules for EB
No Result
View All Result
TeachMore.lk
Home COURSES

Selected List – PGDE – NIE

Tamil

November 6, 2022
in COURSES, பாடநெறிகள்
Reading Time: 1 min read
PGDE - NIE
Share on FacebookShare on WhatsAppShare on Telegram

தேசிய கல்வி நிறுவகம் நடாத்தும் பட்டப் பின் கல்வி டிப்ளோமா பாடநெறியை தொடர்வதற்கு தகைமை பெற்றவர்களது பட்டியலை தேசிய கல்வி நிறுவகம் வெளியிட்டுள்ளது.

நவம்பர் இறுதி வாரத்தில் ஆரம்பிக்கப்படவுள்ள பாடநெறியில் இணைந்து கொள்வதற்கு தகைமை பெற்றவர்களுக்கு பாடநெறியில் பதிவு செய்வதற்கான அழைப்புக்கடிதங்களை நிலையத்தின் இணைப்பாளர்கள் அனுப்பி வைப்பர். அத்தோடு, ஆவணங்கள் குறைபாடு மற்றும் ஏனைய காரணங்களால் அனுமதிப்பதற்கான தகைமையை உறுதி செய்யாதவர்களுக்கான தெளிவுபடுத்தல் கடிதங்களையும் நிலையத்தின் இணைப்பாளர்கள் அனுப்பி வைப்பர்.

இது தொடர்பான மேலதிக விபரங்களை அலுவலக நேரங்களில் பின்வரும் முறைகளில் பெற்றுக் கொள்ளலாம் என தேசிய கல்வி நிறுவகத்தின் பட்டப் பின் கல்வி டிப்ளோமா பாடநெறியின் தேசிய இணைப்பாளர் ஷிபான் ஷாஜஹான் தெரிவித்துள்ளார்.

தொலைபேசி இலக்கம் – அலுவலக நேரங்களில் – 0117601744 OR 0117601745

மின்னஞ்சல் – [email protected]

பாடநெறியின் தெரிவுப் பட்டியலை பார்வையிட இங்கே க்லிக் செய்யுங்கள்

Previous Post

Annual Internal Transfer Application 2023 – Combined Services

Next Post

SELECTION LIST – Postgraduate Diploma in Education (NIE)

Related Posts

APPLICATION FOR THE HIGHER DIPLOMA IN PHYSICAL EDUCATION

APPLICATION FOR THE HIGHER DIPLOMA IN PHYSICAL EDUCATION

May 26, 2023
School holidays for two weeks from today

School holidays for two weeks from today

May 26, 2023
NCOE Final Exam – Re-examination within three months

NCOE Final Exam – Re-examination within three months

May 26, 2023
Bachelor of Business Administration (BBA) External Degree Programme 2022

Bachelor of Business Administration (BBA) External Degree Programme 2022 (2023) at the University of Peradeniya

May 25, 2023
Next Post
PGDE - NIE

SELECTION LIST - Postgraduate Diploma in Education (NIE)

Leave a Reply Cancel reply

Your email address will not be published. Required fields are marked *

Facebook Page

WhatsApp Group

Telegram Group

Recent Posts

School Term Calendar -2023

SCHOOL TERM CALENDER 2023 

March 17, 2023
21st Century Education and Sri Lankan Schools

21st Century Education and Sri Lankan Schools

March 18, 2023

தரம் 2 வாரம் 6 க்கான செயலட்டைகள்

December 21, 2020
TeachMore.lk

Help Menu

  • Privacy Policy
  • Terms & Conditions
  • Disclaimer
  • Contact US
  • Advertise with Us

Main Menu

  • Home
  • News
  • CIRCULARS
  • COURSES
  • Applications
  • EXAMS & RESULTS
  • கட்டுரைகள்
    • TEACHINGS
    • Modules for EB

Recent Posts

  • Appointment for NCoE Diploma holders on Mid of Jhune.
  • PARVAI – ISSUE No 11 – BY OUSL Download PDF
  • Vacancies for Grade II,III Principal Posts in Sri Lanka Education Administration Service in (National Schools) – 2023

© 2022 Teachmore.lk

No Result
View All Result
  • Home
  • News
  • CIRCULARS
  • COURSES
  • Applications
  • EXAMS & RESULTS
  • கட்டுரைகள்
    • TEACHINGS
    • Modules for EB

© 2022 Teachmore.lk

error: Content is protected !!