• Privacy Policy
  • Terms & Conditions
  • Disclaimer
  • Contact US
  • Advertise with Us
TeachMore
  • Home
  • News
  • CIRCULARS
  • COURSES
  • Applications
  • EXAMS & RESULTS
  • கட்டுரைகள்
    • TEACHINGS
    • Modules for EB
No Result
View All Result
  • Home
  • News
  • CIRCULARS
  • COURSES
  • Applications
  • EXAMS & RESULTS
  • கட்டுரைகள்
    • TEACHINGS
    • Modules for EB
No Result
View All Result
TeachMore.lk
Home NEWS

SLPS – STEP II requesting Documents and Details from who have Faced Interview in 2019

May 19, 2023
in NEWS
Reading Time: 1 min read
Share on FacebookShare on WhatsAppShare on Telegram

இலக்கம் 1885/31 மற்றும் 2014.10.22 திகதியிட்ட புதிய அதிபர் சேவை பிரமாணக்குறிப்பின்படி 2018/2019 மட்டுப்படுத்தப்பட்ட போட்டிப் பரீட்சையில் சித்தியடைந்த விண்ணப்பதாரர்களிடமிருந்து இலங்கை அதிபர் சேவையின் தரம் III இற்கு ஆட்சேர்ப்பு செய்தல் – இரண்டாம் கட்டம் (2023)

  1. இலங்கை அதிபர் சேவையின் சேவை பிரமாணக்குறிப்பிற்கு ஏற்ப இலங்கை அதிபர் சேவையின் தரம் ஐஐஐ இற்கு ஆட்சேர்ப்பு செய்வதற்காக 2019.02.10 அன்று நடைபெற்ற மட்டுப்படுத்தப்பட்ட போட்டிப் பரீட்சையில் சித்தியடைந்ததன் பின்னர் 2019.07.29 முதல் 2019.08.08 வரை நடைபெற்ற பொது மற்றும் கட்டமைக்கப்பட்ட நேர்முகத் தேர்வில் பங்குபற்றிய அலுவலர்களின் பெயர் பட்டியல் அடங்கிய அட்டவணை அமைச்சின் இணையத்தளத்தில் வெளியிடப்பட்டுள்ளது.
  2. மேலும், அதில் காட்டப்பட்டுள்ள hவவி:ஃஃசநஉசரவைஅநவெ1552.அழந.டம என்ற இணைய இணைப்பிற்குச் சென்று உங்களின் தேசிய அடையாள அட்டை இலக்கத்தைக் குறித்த பின்னர் உங்களின் தற்போதைய தனிப்பட்ட மற்றும் கடமைத் தகவல்களை 2023.05.30 க்கு முன்னர் உள்ளிடவும் வலியுறுத்தப்படுகிறது. மேலும் இதனுடன், கீழே உள்ள வலயக் கல்விப் பணிப்பாளரால் பூர்த்தி செய்யப்பட வேண்டிய படிவத்தைப் (இணைப்பு 01) பதிவிறக்கம் செய்து, தற்போதைய வலயக் கல்விப் பணிப்பாளரால் பூர்த்தி செய்து உறுதிப்படுத்தி 2023.05.30இற்கு முன்னர் கல்வி அமைச்சின் அதிபர்; கிளைக்கு கிடைக்கச் செய்ய வேண்டுமென தெரிவித்துக் கொள்கிறேன்.
  3. மேலும், இந்த ஆவணத்தில் பெயர் சேர்க்கப்பட்டுள்ளமையானது இலங்கை அதிபர் சேவையில் தரம் ஐஐஐ இற்குரிய நியமனம் பெறப்பட உரித்தானது என்பதை உறுதிப்படுத்தவில்லை என்பதை நான் வலியுறுத்துகிறேன்.

Circular 01/2020

List of officers who participated in the interviews

Form letter to be completed by Zonal Education Director
Previous Post

Submitting SBA MARKS of Grade 10 & 11 – GCE O/L 2022 

Next Post

SLPS – STEP II requesting Documents and Details from who have Faced Interview in 2019

Related Posts

Assistant Lecturer in Sociology - University of Ruhunu

Assistant Lecturer in Sociology – University of Ruhunu

June 7, 2023
39,000 teachers for national and provincial schools

39,000 teachers for national and provincial schools

June 6, 2023
Speed up NCOE Student intakes

Speed up NCOE Student intakes

June 5, 2023
6000 graduate teacher appointments soon

6000 graduate teacher appointments soon

June 5, 2023
Next Post
SLPS – STEP II requesting Documents and Details from who have Faced Interview in 2019

SLPS – STEP II requesting Documents and Details from who have Faced Interview in 2019

Leave a Reply Cancel reply

Your email address will not be published. Required fields are marked *

Facebook Page

WhatsApp Group

Telegram Group

Recent Posts

கல்வி அமைச்சு விடுத்துள்ள விசேட அறிவித்தல்

May 5, 2020

அல்ஹிக்மா ஆசிரியர்களினால் உலர் உணவுப் பொதிகள் வினியோகம்

May 1, 2020

சுகாதார விதிமுறைகளுடன் பிள்ளைகளை அனுப்பி வைப்பது பெற்றோரின் கடமை

January 21, 2021
TeachMore.lk

Help Menu

  • Privacy Policy
  • Terms & Conditions
  • Disclaimer
  • Contact US
  • Advertise with Us

Main Menu

  • Home
  • News
  • CIRCULARS
  • COURSES
  • Applications
  • EXAMS & RESULTS
  • கட்டுரைகள்
    • TEACHINGS
    • Modules for EB

Recent Posts

  • Appointment List – NCoE – North central province
  • Application for Teachers Training College 2023
  • Annual Teachers Transfer 2022 – Eastern Province

© 2022 Teachmore.lk

No Result
View All Result
  • Home
  • News
  • CIRCULARS
  • COURSES
  • Applications
  • EXAMS & RESULTS
  • கட்டுரைகள்
    • TEACHINGS
    • Modules for EB

© 2022 Teachmore.lk

error: Content is protected !!