Special Training Program (EB) for principals appointed in 2019
அதிபர்களுக்கான (APP) பாடநெறி ஆரம்பம் – சிங்களம் மற்றும் தமிழ்
அதிபர் சேவைப் பிரமானக் குறிப்பின்படி அதிபர் சேவை தரம் 11 இலிருந்து தரம் 1 க்கு பதவி உயர்வு பெறுவதற்கு பூர்த்தி செய்யப்பட வேண்டிய தேவைகளில் ஒன்று வாண்மை விருத்தி பயிற்சி நெறியை நிறைவு செய்வதாகும்.
02 அதன்படி, 2009 ஆம் ஆண்டு ஆட்சேர்ப்பு செய்யப்பட்ட அதிபர்களுக்கான வாண்மை விருத்தி பயிற்சி நெறி கல்வி அமைச்சின் முன்னெடுப்பில், மீபே தலைமைத்துவ பயிற்சி நிலையத்தில் 2022.09.19 இல் ஆரம்பிக்கப்படும். அத்தோடு தொழில்நுட்ப அமர்வு 2022.09.15 இல் நடைபெறும்.
3. முதல் குழுவாக சிங்கள மொழி மூலமான 450 அதிபர்களுக்கான பயிற்சி வெற்றிகரமாக நிறைவடைந்துள்ளது, இரண்டாவது குழுவிற்கு சிங்கள மொழி மூலம் 450 பேரும், தமிழ் மொழி மூலம் 360 பேரும் மாகாண தகவல் அழைப்பின்படி பயிற்சிக்காக முன்மொழியப்பட்டுள்ளனர்.
2வது குழுவிற்கான ஏற்பாடுகளுக்கு நியமிக்கப்பட்டுள்ள மாகாண இணைப்பாளர்கள் மூலம் குறித்த ஆவணங்கள் சேகரிக்கப்பட்டுள்ளன.
04. 2009ஆம் ஆண்டு நியமிக்கப்பட்ட அதிபர்களுக்கான பயிற்சி அளிக்கப்படுவது இதுவே கடைசித் தடவையாகும், மேலும் 2019/2000ஆம் ஆண்டில் நியமிக்கப்பட்ட அதிபர்களில் இதுவரை பயிற்சி பெறாத அனைவரையும் இந்த பயிற்சியில் கலந்து கொள்ளச் செய்ய நடவடிக்கைகள் எடுக்குமாறு வேண்டப்படுகிறது.
05. hrd,[email protected] க்கு தொடர்புடைய தகவல்களை அனுப்புமாறு வேண்டப்பட்டுள்ளது.(பெயர், பாடசாலை, முகவரி, நியமனம் பெற்ற மாகாணம் வாட்ஸ்அப் எண், மின்னஞ்சல் முகவரி)
என மாகாணக் கல்விப் பணிப்பாளர்களுக்கு அறிவிக்கப்பட்டுள்ளது.
FOR SINHALA CLICK BELOW